Featured Posts

பொதுவானவை

அல்லாஹு அக்பர்

முஸ்லிம்களின் வாழ்வில் அன்றாடம் நூற்றுக்கும் அதிகமான தடவை மொழிகின்ற வார்த்தை தான் அல்லாஹு அக்பர் என்பது! இதில் இரண்டு வார்த்தைகள் உள்ளன ஒன்று அல்லாஹு இரண்டாவது அக்பர். அல்லாஹு என்றால் யார்? மனிதர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ் என்றால் அரபியர்களின் இறைவன் என்றும் முஸ்லிம்களின் இறைவன் என்றும் எண்ணுகிறார்கள். உண்மையில் மனிதர்கள் அனைவரையும் படைத்த இறைவனைக் குறிப்பதற்கே அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். அந்த ஒரே இறைவனைக் குறிக்க ஆங்கிலத்தில் காட் …

Read More »

1444 ரமழான் – வணக்க வழிபாடுகள்-01

1444 ரமழான் சிறப்பு பயான்தலைப்பு: வணக்க வழிபாடுகள் உரை: அஷ்ஷைக் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதிமுதல்வர், அல்முஸ்லிமீன் பெண்கள் கல்லூரி, தென்காசி நாள்: 23-03-2023இடம்: மஸ்ஜித் தவ்ஹீத் தென்காசி

Read More »

அல்லாஹ்வுக்காக அன்பு பாராட்டுவோம்…!

எம்.ஏ.ஹபீழ் ஸலபி நமது அன்றாட வாழ்வில் பல வித நட்புகள் ஏற்படுவதுண்டு. ஆனால், அந்த நட்புகள் எல்லாம் இறை நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்து காணப்படுவதில்லை. நட்பு, நேசம், அன்பு அல்லாஹ்வுக்காக மாத்திரம் செலுத்தப்படும் உறவாக அமைதல் வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் அல்லாஹ்வின் அருளும் ஆசியும் எமக்குக் கிடைக்கும். அல்லாஹ்வைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் நாம் ஒருவருடன் தொடர்பு வைத்துக் கொண்டால், இன்பத்திலும் துன்பத்திலும் ஏழ்மையிலும் …

Read More »

அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்

அன்புள்ள  நேயர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சமய, சமூக, அரசியல் விடயங்களை அலசவும் சமூகத்தை நன்நெறிப் பாதையில் நெறிப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமர்வு என்ற ஓர் இலத்திரனியல் மலர்  ‘சீர் திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்’ என்ற முகப்புக் கட்டுரையுடன் தனது இரண்டாவது இதழை விரித்துள்ளது. அத்தோடு, பின்வரும் முக்கிய தலைப்புகளைத் தாங்கி, இணையப் பதிப்பாக வெளிவந்துள்ளது. முதுமை அடைந்த வயோதிபர்களைமதித்து நடப்போம்யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்வாசிப்புத் …

Read More »

தீய நட்பும் அதன் விளைவுகளும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் இஸ்லாம் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மார்க்கம் என்ற வகையில், மனித உறவுகளுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கி, அதை நெறிப்படுத்துகிறது. இஸ்லாம் வழிகாட்டும் நல்ல நட்பு இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு, மறுமையிலும் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும். ‘நாம் யாரை நேசிக்கிறோமோ, அவருடன் மறுமையில் நாம் இருப்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து, …

Read More »

நம்பத் தகுந்த நல்ல நண்பன்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு, வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளைத் தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்தவகையில் நட்பு என்பது ஒரு மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு …

Read More »

உலகின் புனிதமான இடம்

– M.பஷீர் ஃபிர்தௌஸி பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் மஸ்ஜிதுகளாகும் அவை அல்லாஹுவை வணங்குவதற்காகவும், அவனை புகழ்வதற்காகவும், அவனது திக்ரை நினைவுகூருவதற்காகவும் கட்டப்படும் இடங்களாகும். எனவே தான் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடமாக மஸ்ஜிதுகள் திகழ்கின்றன . உலகில் முதலாவதாக இறையில்லம் கட்டப்பட்டது மக்காவிலாகும். அல்லாஹ்வை வணங்குவதற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக …

Read More »

தோழமையின் இலக்கணம் (1)

நட்பு, சினேகிதம்,தோழமை போன்ற வார்த்தைகளில் “தோழமை” என்ற வார்த்தைக்குத்தான் பொருளும் அந்தஸ்தும் அதிகமாகும். மனிதர்களுக்கு இறைவன் வழங்கிய தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள், சகோதரன், சகோதரி என்ற உறவுகளைப் போன்று, தோழமை என்பதும் முக்கியமான ஒரு உறவாகும். ஒரு முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் அண்டை வீடுகளுக்கு மத்தியில் உள்ள ஒத்த வயதுடைய சிறுமிகளை எல்லாம் அழைத்து இவளுக்கு – அவள் …

Read More »

உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது அறுத்துப் பலியிட வேண்டும்?

– அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ உழ்ஹிய்யாப் பிராணிகளை எப்போது வரை அறுத்துப் பலியிடலாம் என்ற விடயத்தில் அறிஞர்களுக்கு மத்தியில் அன்று தொடக்கம் கருத்து முரண்பாடுகள் நிழவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் ஈதுல் அழ்ஹா தினத்திலும் அதைத் தொடர்ந்து வரும் இரண்டு நாட்களிலும் அறுத்துப் பலியிட வேண்டும் என்கின்றார். இமாம் ஷாபி (ரஹ்) அவர்கள் துல் ஹஜ் பிறை 10,11,12,13 ஆகிய தினங்களில் அறுத்துப்பலியிட வேண்டும் என்று …

Read More »

ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் – பாகம் 2

– எம்.ஏ.ஹபீழ் அன்புள்ள நேயர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் இந்த நூல் பீ.ஜைனுல் ஆபிதீன் பற்றிய இரண்டாம் பாகம். அவர் தொடர்பான பல்வேறு விடயங்களை இந்நூல் சுருக்கமாக பகுப்பாய்வுக்குட்படுத்துகிறது. அவரது ஆளுமையும் சிந்தனைகளும் செல்வாக்குச் செலுத்திய பல விடயங்களை முதல் பாகத்தில் நாம் குறிப்பிட்டிருந்தோம். அவர் மீதுள்ள விமர்சனங்களோடு அவரது முரண்பாடுகள், சர்ச்சைக்குரிய கருத்துக்கள், அவரது சில கோட்பாடுகள், இரட்டை நிலைப்பாடுகள், கடும் போக்கு இயக்கவாத சிந்தனைகள் பற்றியும் இரண்டாம் பாகம் …

Read More »