கொள்கை பாதுகாப்பு கருத்தரங்கம், பஹ்ரைன்
வழங்குபவர்: மௌலவி இஸ்மாயில் ஸலபி
நிகழ்ச்சி ஏற்பாடு: அனைத்து தமிழ் அழைப்புக் குழு
- ஸஹாபாக்கள் என்றால் யார்?
- ஸஹாபாக்களை விமர்சிப்பவர்கள் எப்படி உருவானார்கள்?
- ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டார்களா?
- வரலாற்றில் குர்ஆன் மற்றும் ஹதீஸை-அடிப்படையாகக் கொண்டு ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அப்படி விமர்சனம் செய்தது சரியா?
- ஸஹாபாக்களை விமர்சனம் செய்தவர்கள் யார்? அவர்களை பற்றி அல்-குல்ஆன் கூறுவது என்ன?
- அல்லாஹ் யாரை பொருந்திக் கொண்டான்?
- மகத்தான வெற்றிக்குரியவர்கள் யார்?
- நரகம் செல்லமாட்டாகள் என்று நபி (ஸல்) முன்னறிவிப்பு செய்த கூட்டம் எது?
- அன்சாரி ஸஹாபாக்கள் பதவி வெறி பிடித்தவர்களா?
மேற்கண்ட அனைத்திற்கும் தெளிவான விளக்கத்தை பெற இந்த வீடியோவை பார்வையிடவும்.
Audio Play:
[audio:http://www.mediafire.com/download/jvzsw7vqql071gd/sahaba_ismail_salafi.mp3]
Download mp3 audio
WHY WE HAVE TO FOLLOW SHABAS DEFINITIVELY WE HAVE TO RESPECT IT DOESN’T MEAN THAT WE HAVE TO FOLLOW .
Please brother think about that Al Quran and alhadheeths are recorded by sahabas! Indeed you have the gold as the size of uhad mountain and spend it in the path of ALLAH ! even then you are not equal to the sahabas who spent only a handful in the path of ALLAH !
it is the virtues of sahabas given by the ALLAH subanahuthaalah ! we are nothing in front of them!
Nobody following sahabas! we follow what sahabas reporting regarding Prophet (sal) sayings and orders thorough authenticated hadheedhs! That does not mean following sahabas! It means following islam in right way.
But, neglecting sahabas how can you get the hadhees?