Featured Posts

ஷைய்க் M.S.M. இம்தியாஸ் ஸலபி

அழிப்பதற்கு நேரம் பார்க்கிறார்கள்

– எம்.எஸ். எம். இம்தியாஸ் யூசுப் இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான இனவாத மதவாத பிரச்சாரப் போராட்டம் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நாம் இருக்கிறோம். முஸ்லிம்களின் வரலாறுகளை திரிபுபடுத்துதல் மத ரீதியான சுதந்திரங்களை அடக்குதல். இஸ்லாமிய கலாச்சர விழுமியங்களைப் பேணுவதைத் தவிர்க்கச் செய்தல். முஸ்லிம்களால் ஏற்படும் தவறுகளை பெரிதுபடுத்தி ஒடுக்குதல். ஹிஜாப் ஆடைமுறையினை விமர்சனப் படுத்துதல். சிங்கள, பௌத்த கலாசாரத்திற்கு மட்டுமே முன்னுரிமை வழங்குதல். முஸ்லிம் தனியர் சட்டங்களை நீக்குதல். போன்ற …

Read More »

சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு வெளிப்படுத்தப்படும் வரலாற்று உண்மை

– இம்தியாஸ் யூசுப் ஸலபி கடந்த பெப்ரவரி மாதம் 3ம் திகதி ஞாயிற்றுக் கிழமை லங்காதீப பத்திரிகையில் “சிங்கள முஸ்லிம் பழங்கால உறவு” எனும் தலைப்பில் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் வரலாற்றுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான நன்த தர்மரத்ன அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் இது.

Read More »

இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

Read More »

பௌத்த மதவாதிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம்

– இம்தியாஸ் யூசுப் ஸலபி இன்று நாட்டில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக பல்முனை தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பகிரங்மாக முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கினை இனவாத மவாத அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன.. இவ்விரோத போக்கிற்குக் காரணம் என்ன?

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-3)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டிய எந்தவொரு அமலையும் அப்படியே பின்பற்றுகின்ற பழக்கத்தினையும் தடைசெய்த ஒவ் வொரு விடயத்தை விட்டு ஒதுங்கிக் கொள்கின்ற செயற் பாட்டினையும் சஹாபாக்கள் மேற்கொண்டார்கள். இறைத்தூ தரின் எந்தவொரு அசைவும் நன்மை பயக்கக் கூடியதே என்பதை உளப்பூர்வமாக உணர்ந்திருந்ததே அதற்கான காரணமாகும்.

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-2)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி மார்க்கம் படிக்கும் வாய்ப்பை ஆண்கள் பெற்றுக் கொள்வது போல் தங்களுக்கும் அந்த வாய்ப்பை ஏற் படுத்தித்தர வேண்டும் என பெண்கள் கேட்டுக் கொண்டார்கள். உங்களிடம் எப்போதும் ஆண்களே மிகைத்து நிற்கிறார்கள். எனவே எங்களுக் கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்கென ஒரு நாளை வாக்களித்து அந்நாளில் அவர் களைச் சந்தித்து அவர்களுக்குப் போதனை …

Read More »

சுன்னாவும் சஹாபாக்களும் (தொடர்-1)

– இம்தியாஸ் யூசுப் ஸலபி நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டு ஈமான் கொண்டு -தோழமைக் கொண்டு- முஸ்லிம்களாக வாழ்ந்து இஸ்லாத்தில் மரணித்தவர்கள்”சஹாபாக்கள் எனப்படுவர். அல்குர்ஆனுக்கு விரிவுரையாகிய நபிகளாரின் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஹதீஸை -சுன்னாவை- ஏற்று பின்பற்றுவதில் சஹாபாக்கள் தங்களை முழுமையாக அர்ப்பணித் தார்கள். சிறிய விடயமானாலும் பெரிய விடயமானாலும் சுன்னா வைப் பின்பற்றுவது அல்லாஹ்வின் வஹீயை பின்பற்றுவதாகக் கருதினார்கள். உண்மையான கண்ணோட்டத்துடனேயே சுன்னாவை அணுகினார்கள்.

Read More »

ஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள்

– எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி ஷீஆ என்றால் குழு, அணி, கூட்டம்,பிரிவு என்று அர்த்தமாகும். அலி(ரலி) அவர்களுக்குச் சார்ப்பாக இயங்குவதாக காட்டிக் கொண்டு களம் இறங்கியதாலேயே அப்துல்லாஹ் இப்னு ஸபா வின் கூட்டத்தினர் “ஷீஅத்து அலி” என அழைக்கப்பட்னர். அலி(ரலி) அவர்களுக்கும் இக்கும்பலுக்கும் எத்தொடர்ப்புமில்லை என்பதால் நாளடைவில் “ஷீஆ” என்று அழைக்கப்ப டலானார் கள். உண்மையில் “ஷீஅத்து அலி” என்பதை விட “ஷீஅத்து இப்னு ஸபா” என்று அழைப்பதே பொறுத்தமானது.

Read More »

முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் சவால்கள்

தேசிய இஸ்லாமிய மாநாடு – இலங்கை சிறப்புரை: அஷ்ஷைக். இம்தியாஸ் ஸலபி (ஆசிரியர், சத்தியக் குரல்) நாள்: செப்டம்பர் 29 மற்றும் 30, 2012 இடம்: அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானம் – பறஹகதெனிய – இலங்கை [audio:http://www.mediafire.com/file/x1n3hf1dx9e3x6n/01-jasm-muslim_world_savaalkal-imthiyas_Salafi.mp3] Download mp3 audio Download mp4 video 386 MB

Read More »

இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம்.

Read More »