-வலீத் அஹ்மத் உதவி விரிவுரையாளர், அரபு மற்றும்இஸ்லாமிய கற்கைகள் துறை, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை. பல்லின மக்கள் வாழும் ஒரு சூழலின் எல்லா நிலைகளிலும் சகவாழ்வும் புரிந்துணர்வும் பேணப்படல் அவசியம் என்பதே இஸ்லாத்தின் வழிகாட்டல் ஆகும். இது, நபி (ஸல்) அவர்களின் நடைமுறை வாழ்வில் மிக அழகாகப் பிரதிபலித்துள்ளதை தெளிவாக அவதானிக்க கூடியதாகவுள்ளது. எனினும், அண்மைக்காலமாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்ந்து வரும் இனக்கலவரங்களும் சமூக முரண்பாட்டு நிலைகளும் …
Read More »இலங்கை முஸ்லிம்கள்
இலங்கை முசலிப் பிரதேச மக்களின் பன்மைத்துவ சமூக அமைப்பும் சக வாழ்வும்
அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் (M.A.) தொன்மையான இலங்கை வரலாற்றின், தவிர்க்க முடியாத பிரதான வணிகச் செயற்பாட்டு மையங்களில் முசலிப் பிரதேசமும் ஒன்றாகும். தொன்மைக் குடியேற்றம் பற்றிய பழமையான குறிப்புகளிலும், பதிவுகளிலும் முசலியின் பெயரும் அதன் அமைவிடமும் இப்பிரதேச மக்களின் சிறப்புப் பண்புக் கூறுகளும் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அது ஒரு நிருவாகப் பிரதேசம் என்ற வகையில் அதன் வரலாற்றுத் தொன்மை ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டுச் செல்கிறது. வரலாற்று ஆவணப் பதிவுகளையும் தனித்துவமான …
Read More »சீர்திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்
எம்.ஏ.ஹபீழ் அண்மைக்காலமாக இலங்கையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எல்லா மட்டத்திலுள்ளவர்களின் பேசுபொருளாக மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டச் சீராக்கத்தின் முக்கிய விடயப் பொருளாகக் காணப்படும் பெண்னின் திருமண வயது, பலதார மணம், திருமண ஒப்பந்தத்தில் பெண் கையொப்பமிடுதல், பெண் காழி நியமனம், வாதாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொள்ளல் என்பவை குறித்து மேற்கிளம்பியுள்ள பாரிய சர்ச்சை தொடர்பாக இவ்வாக்கம் தர்க்க ரீதியாக ஆராய்கிறது.இலங்கையில் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட, தவிர்க்க முடியாத ஒரு …
Read More »பல்லின சமூகங்களுக்கிடையிலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும்
உலகில் சமாதானமும் சமத்துவமும் மலர இஸ்லாம் அருமையான வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் – ஒரு தந்தையின் பிள்ளைகள் என்று ஏற்றத் தாழ்வற்ற சமத்துவ நெறியை இஸ்லாம் மிக அழுத்தமாகப் போதித்து, இன ஒற்றுமையையும் மனித சமத்துவத்தையும் ஏற்படுத்துகிறது.நபி (ஸல்) அவர்களின் போதனைகள் பிரதானமாக மறுமை விமோசனத்தை மையப்படுத்தி இருந்தது. ஆனால், உலகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவர்கள் தீர்க்கமான தீர்வுகளை முன்வைத்தார்கள். ‘இஸ்லாம் தனித்துவமாக …
Read More »இலங்கை முஸ்லிம்களின் வரலாறு ஒரு சுருக்கமான பார்வை
இலங்கை முஸ்லிம்களின் வரலாறுஒரு சுருக்கமான பார்வைஅஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A)Part -1 இலங்கை வணிகச் செயற்பாட்டிற்கு தொன்மைக் காலத்திலிருந்தே புகழ்பெற்றிருந்தது. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே உலக வியாபாரிகளாக இருந்தவர்களும் கடலில் ஆதிக்கம் உள்ளவர்களும் இங்கு வர்த்தகர்களாக வருகை தந்தனர். அவர்களில் கிரேக்கர்களும் அரபியர்களும் பாரசீகர்களும் மிக முக்கியமானவர்கள். கிறிஸ்துவுக்குப் பின் 4ம் நூற்றாண்டு தொடக்கம் 7ம் நூற்றாண்டு வரைக்கும் இடைப்பட்ட காலப் பிரிவில் இலங்கைத் தீவானது பாரசீகம், எதியோப்பியா, …
Read More »இலங்கை வடமாகாண முஸ்லிம்களின் நிலை
இலங்கையின் வடமாகாணத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சான்றாதாரங்களுடனும் தனித்துவமான கலாசாரப் பண்புக் கூறுகளுடனும் வாழ்ந்து வந்த தமிழ்ப் பேசும் முஸ்லிம்களை, 1990ம் ஆண்டு அக்டோபர் இறுதி வாரத்தில் 24 மணிநேரக் கெடு வழங்கப்பட்டு அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்ட பின்னர், அணிந்திருந்த ஆடையுடன் பாசிசப் புலிகளால் விரட்டப்பட்டனர். இக்கொடூர நிகழ்வு நடைபெற்று மூன்று தசாப்தங்கள் நிறைவடைகின்றன. இலங்கையின் வடக்கு முஸ்லிம்களின் துயர நிலையை சுருக்கமாக இந்த ஆக்கம் ஆராய்கிறது. …
Read More »மறுக்கப்பட்டுவரும் மவ்லவி ஆசிரியர் நியமனம்
இலங்கை அரசாங்கத்தினால் நடாத்தப்படும் முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் அரபு மொழி, இஸ்லாமியக் கலைகள் தொடர்பான பாடங்களைக் கற்பிக்க மவ்லவிமார்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டு வந்தது. பல வருடங்களாக அந்நியமனம் மவ்லவிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இக்கட்டரை பேசுகிறது. தொடர்ந்து வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Read More »வில்பத்து விரிவாக்கம் – ஓர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை
எம்.ஏ.ஹபீழ் ஸலபி அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் LTTEயினால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாகத் தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. …
Read More »பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் – ஓர் ஆளுமைமிக்க செயற்பாட்டாளர்
அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ் ஸலபி,ரியாதி (M.A) இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஆய்வும் செயற்திறனுமிக்க ஒரு சிலரில் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். சமூகத்தில் பலர் கற்பார்கள். பட்டமும் பெறுவார்கள். ஆனால், சமூக எதிர்பார்ப்பை நிறைவேற்றும் ஆளுமைகள் சொற்பமாகவே உள்ளன. சமூக அக்கறை நிறைந்த அந்த சொற்ப ஆளுமைகளுள் இலங்கை, வடமாகாணத்தில் மிக முக்கிய கிராமமான எரிக்கலம்பிட்டியில் 03/09/1950 ம் ஆண்டு பிறந்த பேராசிரியர் S.H. ஹஸ்புல்லாஹ் அவர்கள் ஒருவராகத் திகழ்கின்றார்கள். இயற்கையில் …
Read More »இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
– S.H.M. Ismail Salafi உண்மை உதயம், Jan 2020 இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையானதாகும். இருப்பினும் இனவாதிகள் இதனை இருட்டடிப்புச் செய்து, இலங்கை முஸ்லிம்களை 100-200 வருடங்களுக்கு முன்னர் தெரு செப்பணிடும் பணி செய்வதற்கு வந்தவர்களாகக் காட்ட முற்படுகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனம் என்பதை மறைத்து, அவர்கள் அனைவரும் அரபு நாட்டில் இருந்து வந்த வந்தேறு குடிகள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வரலாற்று வக்கிரமம் …
Read More »