Featured Posts

சட்டங்கள்

ரமளான் மாதத்தை வரவேற்போம்

வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நாள்: 14.06.2015 ஞாயிறு வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ Download mp3 Audio – big size Download mp3 Audio – small size [audio:http://www.mediafire.com/download/mxhi9limidznrze/ரமளான்_மாதத்தை_வரவேற்போம்-KLM-128kbps.mp3]

Read More »

இஸ்லாம் கூறும் திருமணம்

வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: இஸ்லாம் கூறும் திருமணம் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 07.06.2015, இடம்: ஸனய்யியா அழைப்பு மையம், ஜித்தா. Download mp3 Audio – Big size Download mp3 Audio – Small size [audio:http://www.mediafire.com/download/li5k7khygn2il81/நப்ஃஸை_தூய்மையாக்குவோம்-Azhar.mp3]

Read More »

ஆன்மீக பக்குவத்தையும் நல்ல பண்பாட்டையும் நல்லுறவுகளையும் வளர்க்கும் ரமழான்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் மானிட சமூகம் ஆன்மீக வறுமையில் அகப்பட்டு, அல்லல் பட்டு, அவஸ்த்தைப் பட்டு வருகின்றது. உள்ளங்கள் அதற்குரிய உணவின்றி ஆன்மீக வறுமையில் வாடி வதங்குகின்றன. மனிதனது உடலுக்கு உணவு தேவைப்படுவது போன்றே அவனது ஆன்மாவுக்கும் உணவு தேவை! உலகாதாய சிந்தனையில் சிக்கிச் சீரழியும் ஆன்மாவுக்கு உணவளித்து உற்சாகமூட்ட இஸ்லாம் பல வாய்ப்புக்களை வழங்கியுள்ளது. அதில் நோன்பு பிரதான கடமையாகும். …

Read More »

வலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்

– முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ராக்கா- சவூதி அரேபியா) – வலீமா என்றால் என்ன? வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும். யார் விருந்தளிக்க வேண்டும்? பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் …

Read More »

வரலாறு படைத்த மிஃராஜ்

– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை – அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான். உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப் பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான். …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் தொழும் போது தடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம். விரல்களைக் கோர்த்தல்: தொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ”உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்’ என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, ‘இப்படிச் செய்யாதீர்கள்’ …

Read More »

தொழக்கூடாத பத்து இடங்கள்

1. அடக்கஸ்தலம் அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்) 2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட …

Read More »

ஹஜ்ஜும் சாதிப்பாகுபாடு ஒழிப்பும் (அல்குர்ஆன் விளக்கம்)

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் ‘பின்னர் மக்கள் எங்கிருந்து திரும்புகிறார்களோ அங்கிருந்து நீங்களும் திரும்பிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்ளூ நிகரற்ற அன்புடையவன்.’ (2:199) ஹஜ் கடமையை ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகின்றனர். வெள்ளை-கறுப்பு என்ற நிற பேதம் இல்லாமல் அரபி-அஜமி என்ற மொழி பேதமில்லாமல் பிரதேச வேறுபாடில்லாமல் எல்லா மக்களும் ஒன்று போல் …

Read More »

பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 2

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் 03. தேவைக்காக கனைத்தல்: தொழும்போது ஏதேனும் ஒன்றை உணர்த்துவதற்காக தொழுபவர் கனைக்கலாம். இது குறித்து இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள். ‘நபி(ச) அவர்கள் தொழுகையில் பேசுவதைத்தான் தடுத்தார்கள். கனைத்தல் என்பது பேச்சில் அடங்காது. அது தனியாகவோ அல்லது மற்றொன்றுடன் இணைத்தோ அது அர்த்தத்தையும் தராது. கனைத்தவன் பேசியவன் என்று பேர் சொல்லப்படவும் மாட்டான். …

Read More »