– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் புனித ரமழான் எம்மை வந்தடைந்துள்ளது. அல்ஹம்துலில்;லாஹ்! சென்ற ரமழான் முடிந்து ஒரு மாதம் கழிந்தது போன்று உள்ளது. இப்போது வந்துள்ள ரமழானும் மின்னல் வேகத்தில் எம்மை விட்டும் விலகிச் சென்றுவிடும்.
Read More »Tag Archives: ரமழான்
நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
Download video – Size: 388 MB (768kbps video) Audio Play: [audio:http://www.mediafire.com/download/i9b3wx3m4s3bgam/nonbu_kadamai_yen.mp3] Download mp3 audio – Size: 78.8 MB வழங்குபவர்:கோவை அய்யூப் நாள்: 01-08-2010 இடம்: இக்பால் திடல், கோட்டை, கோவை
Read More »ரமழான் – நோன்பு
அல்-ஜுபைல் வெள்ளி மேடை-64 வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி நாள்: 13-08-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள் (1)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …
Read More »அல்குர்ஆனும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் உலக மக்களின் இறுதி வழிகாட்டி
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி இது விரட்டப்பட்ட ஷைத்தான் வார்த்தை அல்ல. நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? இது அகிலத்தாருக்கும் உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறில்லை (81:25-28) அல்குர்ஆனைப் பற்றி அல்லாஹ் கூறும் தெளிவுரை இது!
Read More »ரமழானும் தர்மமும்
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
Read More »மனித மாண்பு காக்கும் புனித நோன்பு!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) புனித ரமழான் எம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றது. அருள் மறையாம் திருமறைக் குர்ஆன் அருளப்பட்ட இப்புனித மாதத்தில் மனிதம் சிறப்புப் பெற நோன்பிருக்க வேண்டுமென்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். “நோன்பு” என்பது அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடுதல் போன்ற செயல்களை அதிகாலை முதல் மாலை வரை தவிர்த்திருக்கும் ஒரு பயிற்சியாகும்.
Read More »நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்
நோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள் – உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்பின் மாண்புகளை சிறப்புகளை குறித்து நபி (ஸல்) அவர்க்ள கூறிய ஆதாரபூர்வமான அநேக ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்களை மக்கள் தெரிந்து அமல்கள் செய்வதை விட ஆதாரமற்ற செய்திகளை வைத்து அமல்கள் புரிவதில் தான் ரமழானின் காலத்தையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள். பின்வரும் செய்திகள் ரமழான் காலத்தில் அதிகமதிகமாக பள்ளிவாசல்களில் பயான் செய்யப்படுகின்றன. ஆனால் அவைகள் அனைத்தும் பலஹீனமான செய்திகளே …
Read More »வழிகாட்டும் வான்மறை வந்திறங்கிய மாதம்
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) “ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிறித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம் மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்….” (2:185)
Read More »ரமழான் ஏற்படுத்திய தாக்கம்
வழங்குபவர்: மௌலவி அலி அக்பர் உமரீ நாள்: 10.10.2008 – அல்ஜுபைல் வெள்ளி மேடை இடம்: போர்ட் ஜும்ஆ பள்ளி வளாகம் வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)
Read More »