20 பவுனுக்கான ஜகாத் எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜகாத் கொடுத்த நகைக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 07-06-2016 செவ்வாய்கிழமை இடம்: தஃவா நிலைய அரங்கம், அல்-ஹஸ்ஸா, சவுதி அரேபியா வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 audio
Read More »Tag Archives: TNTJ
இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!!
அல்ஹம்துலில்லாஹ் இதுவரை சகோ. அபூ மலிக் (முஹம்மத் ஸதாத்) எழுதி தொடராக வெளிவந்த இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! என்ற கட்டுரை, மின்னனு நூலாக (e-book) தொகுக்கப்பட்டு வாசகர்கள் பயன்பெரும் பொருட்டு இங்கு பதிவிடப்படுகின்றது. சூனியம் சம்மந்தமான அல்குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை தனது மனோஇச்சையின் படி எப்படியெல்லாம் திருகுதாளங்கள் செய்துள்ளார் சகோ. பீஜெ-யும் அவரின் சிந்தனையில் உருவான ததஜ-வினரும் என்பதனை சகோ. அபூ மலிக் தொலுரித்து விளக்கம் அளிக்கின்றார். அத்தோடு …
Read More »துர்சகுனம் என்பது கிடையாது
கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 01.02.2016 (திங்கட்கிழமை)
Read More »ஜோசியம் பார்ப்பது ஷிர்க்கை சார்ந்தது
கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 25.01.2016 (திங்கட்கிழமை)
Read More »ஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்
கிதாப் அத் தவ்ஹீத் வகுப்புகள் தொடர் ஸனய்யியா வாராந்திர நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம் : ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள் : 18.01.2016 (திங்கட்கிழமை)
Read More »மூசா (அலை) கோபத்தில் செத்துத் தொலையுங்கள் எனக் கூறினார்களா?
மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் “உங்களை நீங்களே கொலைசெய்யுங்கள்” எனக் கூறிய வசனத்தின் நேரடிப் பொருளையும் இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த சரியான விளக்கத்தையும் சகோதரர் பீஜே அவர்கள் நிராகரித்துள்ளார். இத்துடன் இதற்கு அவர் சுயமாக வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். உண்மையில் சகோதரர் பீஜே அவர்களின் விளக்கம் தான் குர்ஆனுக்கு எதிராகவும் நகைப்பிற்குரியதாகவும் உள்ளது. இதை இக்கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்வோம். மேலும் கட்டுரையை படிக்க, இங்கு கிளிக் செய்யவும் …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 2)
Magic Series – Episode 13 – Part 2: சூனியம் – ஒரு விளக்கம்: பாகம் 2: (பாகம் 1 இன் தொடர்ச்சி) மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படையை மனதில் வைத்துக் கொண்டு, இப்போது மீண்டும் சூனியத்துக்கு வருவோம். மேற்குறிப்பிடப்பட்ட தாழ்வுச்சிக்கல் மனப்பான்மை ஷைத்தானின் சந்ததிகளான அத்தனை ஜின்களின் ஆழ்மனதிலும் வேறூன்றியிருக்கின்றது. இதன் விளைவாகவே இந்த ஜின்கள், மனிதனை விடத் தாமே உயர்ந்த படைப்புக்கள் என்று நிரூபித்துக் கொள்ளும் விதமாக எங்காவது …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 13 – Part 1)
Magic Series – Episode 13 – Part 1: சூனியம் – ஒரு விளக்கம்: பாகம் 1: சூனியத்துக்கு ஜின்கள் ஏன் உதவ வேண்டும்? நம்மில் அனேகமானோர் சூனியத்தைத் தப்பாகவே விளங்கி வைத்திருக்கின்றனர். சூனியத்தின் அடிப்படைத் தாத்பர்யத்தை சரிவர விளங்கத் தவறுவதால் தான், மார்க்கத்தின் ஒளியில் அதை அனுகும் பல சந்தர்ப்பங்களில் தவறான நிலைபாடுகள் எடுக்கப்படுகின்றன. சூனியம் என்பது ஒரு மனிதன் புறச்சாதனங்கள் எதுவுமின்றி இன்னொரு மனிதனுக்குத் தாக்கத்தை …
Read More »இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்..!! (Episode 12)
Magic Series – Episode 12: சூனியம் – ஒரு விளக்கம்: ஹாரூத், மாரூத் என்போர் யார்? ஏற்கனவே குர்ஆன் வசனம் 2:102 பற்றி நாம் அலசிய தொடரில் ஹாரூத் மாரூத் என்போர் யார் என்பது பற்றிய விரிவான விளக்கத்தைப் பிறகு வழங்குவதாகக் குறிப்பிட்டிருந்தேன். இந்தத் தொடரில் அதை அலசலாம். குர்ஆன் வசனம் 2:102 இன் நேரடி மொழியாக்கத்தின் பிரகாரம், ஹாரூத் மாரூத் என்று சொல்லக் கூடிய இருவரும், வானவர்கள் …
Read More »முஃதஸிலாக்கள் – ஓர் விளக்கம் – (05)
முஃதஸிலாக்களும் குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முரட்டு வாதமும். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற முட்டாள்தனமான ஒரு வாதத்தை முன்வைத்து அதில் முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் முஃதஸிலாக்கள் நடந்து கொண்டனர். முஃதஸிலாக்களின் இந்த முட்டாள்தனமான வாதங்களின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் அடிமேல் அடி கொடுத்து இந்த குப்ர் கொள்கையை குழி தோண்டிப் புதைத்தனர். இந்தப் பகுதியில் முஃதஸிலாக்களின் வாதங்கள் சிலவற்றிற்கு அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்களின் பதில்கள் சிலவற்றை நாம் பார்க்கவிருக்கின்றோம். …
Read More »