மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடம் “உங்களை நீங்களே கொலைசெய்யுங்கள்” எனக் கூறிய வசனத்தின் நேரடிப் பொருளையும் இதற்கு இஸ்லாமிய அறிஞர்கள் அளித்த சரியான விளக்கத்தையும் சகோதரர் பீஜே அவர்கள் நிராகரித்துள்ளார். இத்துடன் இதற்கு அவர் சுயமாக வேறு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார்.
உண்மையில் சகோதரர் பீஜே அவர்களின் விளக்கம் தான் குர்ஆனுக்கு எதிராகவும் நகைப்பிற்குரியதாகவும் உள்ளது. இதை இக்கட்டுரையில் விரிவாக அறிந்துகொள்வோம்.
மேலும் கட்டுரையை படிக்க, இங்கு கிளிக் செய்யவும் (Download eBook)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library
ASSALAMU ALAIKUM…
கட்டுரைகளை pdf ல் கொடுத்துள்ளீர்கள்!!படிப்பதற்கு சிரமமாக உள்ளது!!!
பேஸிலே Read more கொடுத்தால் படிக்க இலகுவாக இருக்கும்!!!!