வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுஸ் ஸலாம், புதுப்பேட்டை, சென்னை நாள்: 21-08-2009
Read More »சட்டங்கள்
உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம்!
இஸ்லாத்தின் அடிப்படை “லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் – வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. முஹம்மத்(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்” எனும் ஷஹாதத் கலிமாதான். இதுதான் இஸ்லாத்தின் அத்திவாரம். இதன் மீதுதான் இஸ்லாத்தின் கொள்கை-கோட்பாடுகள், வணக்க-வழிபாடுகள், ஷரீஆ சட்டங்கள் என்பன கட்டியெழுப்பப்பட்டுள்ளன. நாம் “நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர்” எனச் சாட்சி சொல்வது என்பது வெறும் வெற்று வார்த்தைகளால் மாத்திரம் உறுதியாகி விடாது.
Read More »மீலாது விழா கொண்டாடலாமா?
மீலாது விழா கொண்டாடலாமா? فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ”எவர் அவருடைய (முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்) கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக்கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (அல்குர்ஆன் 24:63) நபி(ஸல்)அவர்களின் பிறந்த நாள் விழா ரபீவுல் அவ்வல் என்ற உடனேயே அது நபி(ஸல்) அவர்கள் …
Read More »ஸலவாத்
(நன்றி: அந்நஜாத்.காம்) “அல்லாஹ்(ஜல்) நபியவர்களுக்கு அருள்புரிகிறான். மலக்குகள் நபியவர்களுக்காக துஆ செய்கின்றனர். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அந்த நபிமீது ஸலவாத் (என்னும் துஆவை) கூறுங்கள்! அவர்மீது ஸலாமும் கூறுங்கள்.” (அல்குர்ஆன்) மேற்கூறிய வசனத்திற்கு நம் தமிழகத்தில் தவறாகவே பொருள் கொள்ளப்படுகின்றது. “அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான்” என்று பல தமிழக அறிஞர்கள் தவறாக பொருள் தருகின்றனர்.
Read More »ஹஜ் – சமூக ஒற்றுமைக்கான அறைகூவல்..
மாதாந்திர பயான் நிகழ்ச்சி – துல்-ஹஜ் 1430 வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 20.11.2009 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)
Read More »ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (KSR)
மாதாந்திர பயான் நிகழ்ச்சி – முஹர்ரம் 1431 வழங்குபவர்: மௌலவி K. S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா நாள்: 01.01.2010 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)
Read More »ஸஃபர் மாதமும் முஸ்லிம்களும்
சத்திய மார்க்கமாகிய இஸ்லாத்தில், இஸ்லாமியர்களாக இருந்து கொண்டு மற்ற மதங்களில் காணப்படுகின்ற கலாச்சாரங்களை நம்முடைய முன்னோர்கள் அறியாமையினால் செய்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நம்முடைய முஸ்லிம்களும் செய்யக்கூடிய ஒருசில காரியங்கள் பிறமத கலாச்சாரங்களை ஒத்து இருப்பது மட்டுமின்றி அதற்கு வணக்கம் என்ற முத்திரையையும் பதித்து செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.
Read More »ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்
தஃவா நிலையம் (தமிழ் பிரிவு) வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (துல்-ஹஜ் 1429) வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி நாள்: 19.12.2008 இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (பள்ளி வளாகம்)
Read More »தொழுகையின் வரிசையில் (ஸஃப்பில்) நிற்கும் ஒழுங்குகள்
இஸ்லாத்தின் முக்கிய வணக்கங்களில் ஒன்றுதான் தொழுகை, தொழுகையை நிறைவேற்றுவதற்குரிய முக்கிய சட்டங்களில் வரிசையை சீர் செய்வதும் ஒன்றாகும். தொழுகையில் வரிசையை சீர் செய்து கொள்ளும் விஷயத்தில் இன்னும் முஸ்லிம்களில் பலர் அறியாமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதை நாள்தோறும் பள்ளிவாசல்களில் பார்த்துக் கொண்டும் சீர்திருத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். அதுபற்றி மக்களிடம் நல்ல ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Read More »முஹர்ரம் மாத அனாச்சாரங்கள்
– இப்னு அஹ்மத் முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டது என்றால் பல்வேறு அனாச்சாரங்கள் அரங்கேறுவதைப் பார்க்கின்றோம். ரதம் போன்று ஒற்றை ஜரிகைகளாலும் வர்ணங்களாலும் அலங்கரித்து இறுதியில் அதை நதிகளில் போட்டு அழிப்பது இது போன்ற நிகழ்வுகளை “பஞ்சா” என்ற பெயரில் பலர் இந்தியா முழுவதும் செய்து வருகின்றனர்.
Read More »