அர்ரஹீக்குல் மக்தூம்
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு
உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல்
ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் முபாரக்பூரி
தமிழில்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி
தமிழ் வெளியீடு: தாருல் ஹுதா
புத்தக வடிவம் (eBook): Size: 1.74 MB
முழு புத்தகத்தையும் படிக்க Read in PDF
முழு புத்தகத்தையும் பதிவிறக்கம் செய்ய Download
ஆடியோ வடிவம் (MP3):
முழுமையாக பதிவிறக்கம் செய்ய: (Download zip file)
Download MP3 Size : 1.39 GB
in iPhone (for example in iPhone5)
in Android phone (for example in HTC one XL)
a.alikum the great book about great man in the world the translator is well known person who translate many books for our muslim ummah.
may allah accept his good deeds.
assalam alaikum ningal indha puthagathai veli ithadu migha sandosham allah ungalluku nar kooli tarathum endru allah vidthil pirathikiren
bismillaah hir rahmanir raheem,
Translator umar sheriff was well known but his education
background was unknown.. He was a deobandh passout
and he had translated many salafi authors books but
we do not know how did he come to know salafi manhaj..
It is a real mystery till today.. And he has no touch with
Present time Salafi masaykhs as like Islamkalvi.com Mowlavis…
Abdullaah ibn Mubarak said, This religion is a line of narration
if not every one will pronounce what ever he wishes..
Imam ibn sireen said, know, from who you take your religion..
masah allh suvanan kidaikkatum muyatchchi panniyavarkaluku
அஸ்ஸலாமு அலைக்கும்.
உமர் ஷரீப் காசிமி அவர்கள்,”சஹாபாக்கள் எப்படி இந்த இஸ்லாத்தை புரிந்தார்களோ ,அப்படியே நாமும் புரிய வேண்டும்” என்று பேசியுள்ளார். மேலும், “இப்னு தைமிய்யா” ரஹிமஹுல்லாஹ் அவர்களின், இந்த உம்மத்துக்கு பொக்கிஷமான “அக்கீதத்துல் வாசிதீயா” என்ற மிகவும் பயனுள்ள புத்தகத்தை மொழிப்பெயர்த்துள்ளார். ஆனால் இவர் இன்றுள்ள சலஃபி உலமாக்களுடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறார் என்பது வருத்தமாக உள்ளது.
சலஃபி மன் ஹஜ் என்றால் என்னவென்று தெரியாத நிலையில் தான் நமது தமிழ்ப்பேசும் முஸ்லிம் உலகம் அதிகமாக உள்ளது. “சலஃபி மன்ஹஜ் ” என்பது ” சஹாபாக்கள் இந்த மார்கத்தை எப்படி ஒருமித்த கருத்தாக புரிந்தார்களோ, அதேப்போல் புரிவது மட்டுமல்லாமல் , சஹாபாக்கள் காலம் முதல் இருதி நாள் வரை இந்த வழிமுரையில் உள்ள கிபாருல் உலமாக்களோடு சேர்ந்து இருப்பதும்,” பித் அத்” கூட்டங்களிடம் இருந்து விழகி இருப்பதும்” சலஃபி மன்ஹஜின் அடிப்படைகளில் அடங்கும். சஹாபாக்கள் காலம் முதல், இன்று வரை உள்ள ஆலிம்கள், அவர்கள் காலத்தில் உள்ள கிபாருல் உலமாக்களுடன், சேர்ந்து இருந்தார்கள், அது மட்டுமல்லாமல், பித்’அத் கூட்டங்களிடம் இருந்தும் விழகி இருந்தார்கள். ஆனால், நமது தமிழகத்தில், ” சலஃபி மன்ஹஜ்” என்றோ, அல்லது , “முன்னோர்களின் மார்கம்” என்றோ , சொல்பவர்கள் கூட, ஜமாத்-ஏ-இஸ்லாமி, இக்ஹவானிசம், தமிழ் உலக முஅத்தசிலா பீ.ஜேயிசம், போன்ற வழிக்கெட்ட கூட்டங்களுடன் சேர்ந்து செயல்ப்படுகிறார்கள் அல்லது செயல் பட்டார்கள் என்பது வருத்தமான உண்மையாகும்.
முன்பிருந்த மக்கள், ” குர் ஆன் , ஹதீஸ்” படிக்காத மக்களாக இருந்தார்கள்.”ஆலிம்கள்” என்று சொல்லிக்கொண்ட “போலி ஆலிம்கள்” என்ன சொன்னாலும் அதுதான் மார்க்கம் என்று இருந்தார்கள். இன்றுள்ளவர்கள், ” குர் ஆன் , ஹதீஸ்” மட்டும் இருந்தால் போதும். அதை நம் மணம் சொல்லும் போக்கில் புரிந்துக்கொல்லலாம் என்று நினைக்கிறார்கள். உண்மையான ஆலிம்களின் முக்கியத்துவம் மிகவும் குறைந்து விட்டது.இந்த இரண்டு அணுகுமுறையும் இரு திசையில் உள்ள வழிக்கேடுகளாகும். அரபு மொழி தெரியாதவர்களும், நாசிக், மன்சூக் என்றால் என்னவென்று கூட தெரியாதவர்களும், மார்கத்தில் தீர்ப்புகள் சொல்கிறார்கள். “உலமாக்கள் ” என்ற தகுதியை மக்கள் “தங்களுக்கு தாமே சூட்டிக்கொண்டு ” , இன்றுள்ள விஞ்யானத்தை கொண்டு குர்ஆனுக்கு புதுப் புது அர்தங்கள் கற்ப்பிக்கிறார்கள். ஒரு வசனத்தைகொண்டு அல்லாஹ் என்ன சொல்ல வருகிறான் என்பது துட்சமாகப்போய், என் மணதை வைத்து “குர் ஆன் வசனங்களை” எப்படி எப்படி எல்லாம் புரிந்துக்கொல்லலாம் என்ற நிலமை வந்து விட்டது. இன்று மக்களுக்கு இப்னு தைமிய்யா என்றால் யார் என்று தெரியாது, இப்னு பாஸ் என்றால் யார் என்று தெரியாது. நாசிருதீன் அல் அல்பானி என்றால் யார் என்று தெரியாது. இன்று உயிருடன் இருக்கும் கிபாருல் உலமாக்கள் யார் யார் என்றும் தெரியாது.
ஜாபிர் இப்ன் அப்துல்லா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் அறிவிக்கிரார்கள், நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறியதாக, “என் உம்மத்தில் ஒரு கூட்டம் என்றுமே சத்தியதிற்க்காக போராடிக்கொண்டு கொண்டு இறுதி நாள் வரை இருப்பார்கள்.” ( முஸ்லிம், 1923)
இந்த ஹதீஸின் அடிப்படையில், எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் உருவானாலும், ” சத்தியத்தில் இருக்கும் கூட்டம்” நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் காலம் முதல், கியாம நாள் வரை இருந்து கொண்டே இருக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள், உண்மை கூறினார் என்று நம்பும் மக்களுக்கு இதில் எள் அளவும் சந்தேகம் இருக்க முடியாது. அப்படி ஒரு கூட்டம் இருந்து கொன்டே தான் இருக்கிறது.அவர்கள் தான் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் வழி முறையில் உள்ள மிகப்பெரிய உலமாக்கள். தர்காக்கள் முளைத்து,ஷிர்குகளும், அனாச்சாரங்களும் பெருகி கிடந்தாலும், நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் காலம் முதல் இன்று வரை, தவ்ஹீதையும் சுன்னாஹ்வையும் மக்கள் மத்தியில் பரப்பியவர்களாக, உண்மையான உலமாக்களும், அவர்களை சூள்ந்து வாழ்ந்த நல்லவர்களும், வாழ்ந்து வந்தார்கள் . அவர்களில் சிலர் தான் : இமாம் ஷாஃபி,இமாம் மாலிக், இமாம் அஹ்மத் பின் ஹன்பல்,இமாம் இப்னு தய்மிய்யா, இப்னல் கய்யிம், இப்னு ரஜப், இப்னு கஸீர், குர்துபி, தஹபி, புகாரி,முஸ்லிம்,நஸயீ,முஹம்மத் இப்னு அப்துல் வஹாப்,சமீபமாக இருந்த இமாம் நாசிருதீன் அல் அல்பானி, இமாம் இப்ன் பாஸ் ,இமாம் இப்னல் உதய்மீன் (ரஹிமஹுமுல்லாஹு அஜ்மயீன்), இன்று உயிரோடு இருக்கக்கூடிய ஷைக் ஆல் அஷ்ஷைக்,ஷைக் சாலிஹ் அல் ஃபவ்ஸான், ஷைக் ரபீய், ஷைக் உபைத் அல் ஜாப்ரீ,ஷைக் அப்துல் முஹ்ஸின் அல் ஆபாத், மற்றும் பலர் (ஹஃபிதஹுமுல்லாஹு அஜ்மயீன்). இதில் அன்றுள்ள சஹாபாக்கள் முதல் இன்றுள்ள உலமாக்கள் வரை ஒரே “அடிப்படை கொள்கை”யில் தான் இருக்கிறார்கள். இறுதி நாள் வரை இது நிச்சயமாக நீடிக்கும்.
உமர் ஷரீப் காசிமி மட்டும் அல்லாமல், எல்லா தமிழக ஆலிம்களும், இன்றுள்ள கிபாருல் உலமாக்களின் தொடர்பில் இருந்துக்கொண்டு, அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். சஹாபாக்கள் காலம் முதல் இறுதி நாள் வரை நீடிக்க கூடிய சத்திய கூட்டத்தில் நாம் இருக்கிறோம் என்றால், அது “மொழி ” பேதம் இல்லாத “ஒரே ” கூட்டமாக இருக்க வேண்டும். சஹாபாக்கள் முதல் இறுதி நாள் வரை நீடிக்கக்கூடிய சங்கிலி தொடரான கிபாருல் உலமாக்களின் சங்கிலியை நாமும் பிடிக்க வேண்டும். இன்றுள்ள கிபாருல் உலமாக்களின் தொடர்பினால், அவர்கள், நமது ஆலிம்களுக்கு நற்ச்சான்றுகள் வழங்க வேண்டும். இதனால், நமது ஆலிம்கள் சரியான மார்கத்தில் இருக்கிறார்களா என்று சாதாரண மக்களுக்கும் தெரிய வரும். அதுமட்டுமல்லாமல், நமது ஆலிம்கள் வழிமுறையில், ஏதேனும் தவறுகள் இருந்தால், அதை அவர்கள் கிபாருல் உலமாக்களின் தொடர்பினால், திருத்துவதற்கும் இது வாய்ப்பாக இருக்கிறது. எப்படி ஹதீஸ்களின் சங்கிலியில் உள்ள நபர்கள் “சரியானவர்களா” அல்லது “தவறானவர்களா” என்று ஆலிம்கள் தீர்ப்பு செய்தார்களோ, அதேப்போல், இன்று மார்கத்தை மக்களுக்கு சொல்பவர்களை பற்றியும் கிபாருல் உலமாக்கள் தீர்ப்பு செய்கிறார்கள். இப்படி கிபாருல் உலமாக்களின் பரிந்துரை பெற்ற ஆலிம்களிடம் நாம் கல்வியை தேடினால், நமது கல்வி மிகவும் சரியானதாக இருக்கும். நாம் யாரிடம் கல்வியை தேடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஏன் என்றால், இந்த கல்வி தான் நம்மை சொர்க்கத்தில் அல்லது நரகத்தில் கொண்டு போய் சேர்க்ககூடியாதாக இருக்கிறது . சலபி வழிமுறையை பின்பற்றுபவர்கள், இந்த அடிப்படைகளை பின்பற்றுகிறார்கள். இதனால் தான் எனக்கு முன் எழுதியவர், உமர் ஷரீப் காசிமி பற்றி எந்த ஆலிம்களும் பரிந்துரைக்க வில்லை என்று எழுதியுள்ளார். உமர் ஷரீப் காசிமி அவர்கள் மற்றும் தமிழக ஆலிம்கள் எல்லோரும் இன்றுள்ள கிபாருல் உலமாக்களின் தொடர்பில் இருக்க வேண்டும் என்று கேட்டு கொல்கிறேன். இதன் முக்கியத்துவத்தை அல்லாஹ் அவர்கள் மனதில் உணர வைக்க துவா செய்கிறேன்.
Masoud Ahmed
masuud2k5@gmail.com
Bismillaah hir rahmanir raheem,
Assalamu alaikum warahumathullaahi wa barkathu..
Jazakkallaahu khairan My dear brother Masoodh..
May allaah accompany you with ibn Masooudh raliyallaahu anhum…
Sallallaahu alaihiwas sallam said ” You will be with
who you love, in the day of judgement ” meaning of a
hadith not the correct wordings..
It was asked , to Mufthi Umar that ” do you have connection with salafi scholars ? ” he replied , ” Yes
of course, I am with Ibn Taimiyah, Imam Buhary, Imam
Muslim and Ibn Kathir etc.. .. Aren’t they salafi scholars ?
Subahanallaah., What a wicked reply..In general, It
looks great, but in reality it is deceiving.
May allaah save us and guide us in the straight path.
Assalamu alaikum Brother Amhar,
Jazakallaahu khair for your dua and may Allah grant you the same.But brother, I do not like that you say Umar sherif made “Wicked reply”, until, the scholers of islam have condemned him in that way or we see clear wickedness like the case of PJ. We have to always assume good of our muslim brothers, and advice them in what we feel they are not correct. Saying that he says wicked reply is, as if we know his heart. It would be better and best, if we would advice him in person, instead of condemning him in open.
A.alaikum…
Very good job..nice to read and know more about our prophet..Thank you…
Done a nice job…very usefull to read this one….
assalamu alaikum,
The great job done by Translator umar seriff through translate and provide e-book &MP3 to the public, may Allah accept your effort, jazakallah
Could you mind to translate all shaheeh hatheeth and history of sahaba’s in tamil and provide e-book &MP3 format please.
it would be very help full to the public
This the golden gift for us and very useful for illiterate people can listen
Assalamu alaikkum,
Raheek want read every muslim, InshaAllah. MASOUD ji barakkallh feqh, write nicely about
SALAF MANHAJ.
அல்ஹம்துலில்லாஹ்
ரஹீக் மற்றும் புஹாரி, தப்ஸீர்இப்னுகஸீர் போன்றவை தமிழில் உள்ளது. என் போன்றோருக்கு மிக பயனாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இதுபோல் வரலாற்று நூலான அல்பிதாயா வன்னிஹாயா வும் தமிழில் மொழிபெயர்த்தால் நலமாய் இருக்கும்.
அஸ்ஸலாமு அலைக்கும்
Thanks Lot to bring this book for all of us… Lets I’ll try to finish this book as soon as possible………
Assalamu alaikkum – waruhmathullah
Dear Brothers and Sisters in Islam,
I had tried for the last two days to down Ar-Raheeq-Ul-Makhtum tamil mp3 audio for iphone 5c.
In Apple store not available, how can have this to my nee phone.
Jazakhallah khair,
அஸ்ஸலாமு அலைக்கும் அல்ஹம்துலில்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும்
நீங்கள் ஏவளவே விடயம்களை தந்துளீர்கள்.ஆனால் குர்ஆன் ஓதத்தெரியதவர்களுக்கு அதைமுழுமையாக. ஓதக்கூடிய வகையில் ஏன் ஒரு பகுதியைத்தரக்கூடாது.
I want to buy that book as physically by courier…plz furnish me the contact detaila to order book..