அகீதா (ஈமானிய) கல்வி அமர்வு
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை
நாள்: 20-10-2024
இடம்: மஸ்ஜித் அல் முஸ்லிமின் (IGC)
MMDA காலனி, அரும்பாக்கம் – சென்னை 106
இஸ்லாமிய கல்வி அமர்வு:
புத்தகம்:
( كتاب الأصول الستة)
للإمام محمد بن عبد الوهاب التميمي رحمه الله
இமாம் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்களின்
ஆறு அடிப்படைகள்
விளக்க உரை:
அல்லாமா. ஸாலிஹ் அல் உதைமீன் (رحمه الله) அவர்களுடைய புத்தகத்திலிருந்து.
முதல் அடிப்படை (பாகம்-1)
الأصل الأول : إخلاص الدين لله تعالى وحده لاشريك له
முதல் அடிப்படை:
அல்லாஹ்வுக்காக வேண்டியே வணக்கத்தை தூயமையாக்குதல்
வகுப்பாசிரியர்:
ஷெய்க்: ஸலாமுல்லாஹ் உமரி நஸீரி
நிகழ்ச்சி ஏற்பாடு
மஸ்ஜித் அல் முஸ்லிமின் (IGC)