“தல்கீன்” தொடர்பாக அபூ உமாமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி மஜ்மஃ அஸ்ஸவாயித், முஃஜம் தபரானி, தல்ஹீஸுல் ஹாபிழ், இப்னு ஹஜர் போன்ற இன்னும் சில இமாம்களின் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. قال الهيثمي (2/324) : “وفيه من لم أعرفه جماعة “ மஜ்மஃ அஸ்ஸவாயித் நூலின் ஆசிரியரான இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பாளர்களில் யார் என்றே எனக்குத் தெரியாத …
Read More »ஷைய்க் அபூ நதா M.J.M.ரிஸ்வான் மதனி
பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது
பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி பீ.ஜே என்ற தனிமனிதன் தவ்ஹீத் மக்கள் மனங்களில் இடம்படித்ததன் காரணமாக இந்த மனோதிலையில்தான் மௌலவிகள், பொதுமக்கள் அனைவரும் நடந்து கொண்டனர். காரணங்கள் ?வசீகரமான , கவர்ச்சிகரமான , அனைத்து மக்களும் விளங்கும் வகையில் அமைந்த பேச்சு. ?எழுத்துக்கள், ?விவாதத் திறமை, ?எளிமை, …
Read More »பீ.ஜே.-வே இஸ்லாமாகிவிட்டால்…!
பீ.ஜே. ஒரு பேச்சாளர், எழுத்தாளர், ஷிர்க் பித்அத்துக்களில் மூழ்கி இருந்த தமிழ் பேசும் தென்னிந்திய மற்றும் இலங்கை மக்கள் பலரைத் திருத்தி பொதுமக்கள் மனங்களில் குடி இருப்பவர். பீ.ஜே. யின் ஆரம்பம்: பீ.ஜே. தனது சகோதரர் அலாவுத்தீன் பாகவி (ரஹ்) அவர்கள் மூலம் தனது தஃவா பணியை ஆரம்பித்து, பின்னர்; அந்நஜாத் ஆசிரியராக இருந்து மரணித்த சகோதரர் மதுரை அபூஅப்தில்லாஹ் அவர்களால் அவர்களின் பத்திக்கை மூலம் அறிமுகமானார். அக்காலத்தில் இவர் …
Read More »அல்லாஹ்வை அவமதிக்கும் வழிகெட்ட அத்வைதிகளும், அஷ்அரிய்யாக்களும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-04
அல்லாஹ் தன்னை ஒருவனாகவும், அழகிய தோற்றம் உள்ளவனாகவும் மறுமை நாளில் அடியார்கள் அவனை நேரடியாக தமது கண்களால் காணக்கூடியவனாகவும் அறிமுகம் செய்துள்ள நிலையில்… அத்வைதிகள் எனப்படும் நாஸ்தீககர்கள், அல்லாஹ்வை அவனது படைப்புக்களில் ஒருவனாகவும் சிலைகள், விக்ரகங்கள், மரம், செடி கொடிகள் , கோவிலில் வணங்கப்படும் சாமிகள், எலி, பன்றி, ஏசுநாதர், புத்த பெருமான் போன்ற அல்லாஹ் அல்லாது வணங்கப்படும் அனைத்தும் அல்லாஹ் தான், அவற்றை வணங்குவோரும் அல்லாஹ்வையே வணங்குகின்றனர் (نعوذ بالله) …
Read More »அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03
அல்லாஹ்வை அகௌரவப்படுத்தும் காத்தான் குடி வழிகேடன் ரவூஃபுக்கும் அவனது சகாக்களுக்கும் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-03 அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வை அவனுக்கே சொந்தமான, அவனது படைப்புக்கள் எவரும் கூட்டுச் சேரமுடியாத உயர்ந்த பண்புகளைக் கொண்டு தனித்தவனாக, அகிலத்தோடு ஒன்றரக் கலக்காதவனாக, ஏழு வானங்களுக்கும் அப்பாலுள்ள அர்ஷின் மீதிருப்பவனாக, மனைவி,மக்கள், இணை துணை அற்றவனாக, ஈருலகிலும் அதிரடியாக? மறுமையில் நேரில் பார்க்கப்படக் கூடியவனாக, மறுமையில் காஃபிர்களும் அவன் ஒரு இருப்பதை அங்கீகரித்து, ஒத்துக் கொள்ளப்படுபவனாக, மறுமை நாளில் தனது காரியங்களை …
Read More »அழைப்பாளர்களின் முன்மாதிரி வீரர் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள்
அறிமுகம்: பிறப்பு : ஹி.164/ மரணம் ஹி. 241. (கி.பி.780-855) முழுப் பெயர்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹம்பல் அஷ்ஷைபானி . சிறந்த ஹதீஸ் கலை மேதை. ஃபிக்ஹ் சட்டக் கலை நிபுணர். رحمه الله رحمة واسعة இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் சிரேஷ்ட மாணவரான இவர் ஹதீஸ் துறையில் தனது ஆசிரியரை விட திறமையானவராக விளங்கினார் என்பதை மறுக்க முடியாது. இவரது காலத்தில் முஃதஸிலாக்களின் …
Read More »அரபி மொழியில் இலாஹ் إله என்ற சொற்பதம் [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-02
அரபி மொழியில் இலாஹ் إله என்ற சொற்பதம் உணர்த்தும் உண்மைகள். முன்னுரை: இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள் (அஹ்காம்): உழு, தொழுகை, ஸகாத், ஹஜ், நோன்பு, மரணம், ஜீவனாம்சம், இத்தா இன்னும் பல. வணக்க வழிபாடுகள் ( இபாதாத்): நேர்ச்சை, அறுத்துப் பலியிடுதல், சுஜூத், இறையச்சம்… அல்முஆமலாத்: ( வர்த்தகம்/வாணிபம், கொள்முதல் வியாபாரம் விவசாயம் … போன்ற விபரங்கள்) அல்அக்லாக்: பண்பாடு, பழக்க வழக்கம் . விருந்தோம்பல், அண்டை அயலவர் கடமைகள், …
Read More »எங்கும் நிறைந்தவனா இறைவன்? [அத்வைத கொள்கைகான மறுப்புரை] | தொடர்-01
சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக காத்தான்குடி நகரில் அத்வைதம் என்னும் வழிகேட்டையும், அதனோடு சேர்ந்த இன்னபிற மார்க்க விரோதச் செயற்பாடுகளையும் விதைத்து, அந்த விஷ செடியினை வளரசெய்தவன் காந்தகுடி அப்துர் ரவூப் மிஸ்பாஹி (மவ்லவி??!!). இக்கொள்கையின் பாரதூரங்களை அறியாமல் இன்றயளவும் இக்கோர கொள்கையில் சிக்கி தவிப்பவர்களை மீட்டெடுக்கவும், ஏனையவர்கள் இந்த வழிகேட்டின் பக்கம் செல்லாமல் இருப்பதற்காகவும் இக்கட்டுரை எமது இஸ்லாம்கல்வி இணையதளத்தில் பதிவிடப்படுகின்றது. இக்கட்டுரையை ஆசிரியர் ரிஸ்வான் மதனி (அபூநதா) …
Read More »இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (eBook)
இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் Click here to Download
Read More »சகோதரர் பீ.ஜே அவர்களுக்கோர் மடல்
மதிப்புக்குரிய சகோதரர் அவர்களுக்கு السلام عليكم ورحمة الله وبركاته இந்த மடல் உங்களை அடைந்து அதனை வாசிக்கின்ற போது நீங்கள் பூரண ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இருக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! இலங்கையில் பீ ஜே அறிமுகம் பீ.ஜே என்ற நாமம் 1991 ம் ஆண்டு இலங்கை மண்ணில் பரகஹதெனிய அன்சாருஸ்ஸுன்னா மாநாட்டில் பிரயபல்யம் பெறத் தொடங்கியது. எனது தவ்ஹீத் சிந்தனை ஆசான் பீ.ஜே வா? 1984-1990- …
Read More »