?படைத்தவன் ரஹ்மான் நமக்கு தந்துள்ள சொத்தில் அவன் வகுத்த சட்டமே வாரிசுரிமை சட்டம் ?ஒவ்வொரு முஸ்லிமும் தனது உறவுகளை அறிந்திருப்பதை போல் தான் மரணித்தால் தனது சொத்தில் இருந்து அந்த உறவுகளுக்கு சேர வேண்டிய உரிமையை அறிந்திருக்க வேண்டியது கட்டாயக்கடமை ?இஸ்லாத்தின் பெயரில் பெயரில் ஷாபி , ஹனபி , ஹம்பலி, மாலிகி என இன்னும் பல பிரிவுகள் குழுக்கள் இருந்தும் யாரும் இதில் முரண்பட வில்லை என்பது குறிப்பிடதக்க …
Read More »சட்டங்கள்
ஜனாஸா சட்டங்கள் | தொடர் – 2
வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 29-11-2018 (வியாழன்)
Read More »“அஸ்ஸலாத் அல்இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள்
“அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா”வின் சில முறைமைகள் அத்தஹிய்யாத் ஓதிய பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். அதற்கு (الصلاة الإبراهيمية) “அஸ்ஸலாத் அல்-இப்ராஹீமிய்யா” என்று கூறப்படும். எனவே, அந்த ஸலவாத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதையும் நபியவர்கள் கற்றுந்தந்துள்ளார்கள். ஆகவே, அப்படியாக நபியவர்கள் கற்றுத்தந்ததாக வரக்கூடிய ஸலவாத்துக்கள் பல அறிவிப்புக்கள் பலவிதமாக ஆதாரபூர்வமான வழிகளில் வந்துள்ளன. அந்த வகையில், அவைகளில் சிலதைப் பார்ப்போம். இன்ஷா …
Read More »ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு | ஜூம்ஆத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-043]
மஃஷர் முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர். அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் …
Read More »ஜும்ஆவின் முன் சுன்னத்து | ஜூம்ஆத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம்-042]
ஜும்ஆவின் முன் சுன்னத்து முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த …
Read More »ஜனாஸா சட்டங்கள் | தொடர்- 1
வாராந்திர குடும்ப தர்பியா நிகழ்ச்சி இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 22-11-2018 (வியாழன்) Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our islamkalvi Youtube Channel
Read More »தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள்
தொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் சில முறைமைகள் (صيغ التشهد في الصلاة) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. நாம் நமது தொழுகையில் இரண்டாவது ரக்ஆத்தில் மற்றும் இறுதி ரக்ஆத்தில் ஒரு அவர்வில் அமர்வதை “அத்தஹிய்யாத்” அல்லது …
Read More »இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு (வலி) பொறுப்பாளர்
ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை …
Read More »ஜும்ஆவும் அதானும் | ஜூம்ஆத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம்-041]
வெள்ளிக்கிழமை அதான் இன்று அதிகமான பள்ளிகளில் ஜும்ஆ தினத்தில் ஜும்ஆவுக்காக இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ழுஹர் அதானுடைய நேரத்தில் ஒரு அதானும் இமாம் மிம்பருக்கு ஏறியபின்னர் இரண்டாம் அதானும் கூறப்படுகின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) அவர்கள் காலத்திலும் இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் செயற்படுவதுதான் மிகச் சரியானதாகும். “ஸாயிப் இப்னு யஸீத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்களின் காலத்திலும் …
Read More »குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-040]
குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம். 1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது: ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். …
Read More »