வழங்குபவர்: ஷைய்க்: அப்துல் பாஸித் புஹாரி (அழைப்பாளர், மக்கா) சன்மார்க்க பூங்கா நிகழ்ச்சி நாள்: 01.06.2017 வியாழன் (தராவீஹ் தொழுகையைத் தொடர்ந்து) இடம்: மஸ்ஜித் பின் யமானி (பழைய விமான நிலையம்), ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »Tag Archives: கடமை
கடமையை நிறைவேற்றுவதில் மலக்குமார்களும் நாமும்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-II கடமையை நிறைவேற்றுவதில் மலக்குமார்களும் நாமும் இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபர்) நாள்: 16-11-2016 (புதன்கிழமை) வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »காயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள்
கடமையான குளிப்பு அல்லது உளூ செய்வதற்காக காயம் பட்ட இடங்களில் தடவுவது தொடர்பான சட்டங்கள் (சுத்தம் – ஃபிக்ஹ் தொடர்) மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, நாள்: 31.10.2016 ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா.
Read More »கடமைகளை மறந்த உரிமைகள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ …
Read More »ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் நடைப் பாதைகள்
-இம்தியாஸ் யூசுப் (ஸலபி)- மக்கள் அன்றாடம் பாதையில், கடை வீதியில் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு ஒன்று கூடுகிறார்கள். பலரும் பல நோக்கங்களுக்காக வருவார்கள். போவார்கள். சிலர் அடுத்தவர்களுடைய வேலைகளில் தலையிட்டு வீண் வம்பை வளர்ப்பார்கள். மற்றும் சிலர் வீண் வேடிக்கைகளில் ஈடுபட்டு வெட்டிப் பேச்சுக்களில் நேரத்தை வீணடிப்பார்கள். இன்னும் சிலர் நாட்டின் தலை விதியை மாற்றி நாளைக்கே புதிய அரசை ஆட்சியில் அமர்த்துவது போல் தேசிய பிரச்சினைகளையும் …
Read More »கலிமா, கல்வி, கடமை
இஸ்லாமிய கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளை வழங்கும் மார்க்க விளக்க பொதுகூட்டம் இடம்: இராஜகிரி – பண்டாரவடை நாள்: 13-10-2014 வழங்குபவர்: மவ்லவி. முபாரக் மஸ்ஊத் மதனீ (அழைப்பாளர், இலங்கை) எடிட்டிங்: சகோ. ஸாதிக் வீடியோ: சகோ. முஹம்மத் அலி (தென்காசி) Islamic Media Network Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/74atzubtu7uw4rl/Kalima_kalvi-Mubrak_madani.mp3]
Read More »கடமையான குளிப்பும், நிறைவேற்றும் முறையும்
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி “நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் குளித்து உடல் முழுவதையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். (அல்குர் ஆன் 5:6) குளிப்புக் கடமையாகக் கூடிய சில காரியங்களை இஸ்லாம் கூறுகின்றது. ஆண், பெண்ணுக்கு அக்காரியங்கள் ஏற்படுமாயின் குளிப்பு கடமையாகிவிடும். அவை பின்வருமாறு:
Read More »நோன்பு கடமையாக்கப்பட்டது ஏன்?
Download video – Size: 388 MB (768kbps video) Audio Play: [audio:http://www.mediafire.com/download/i9b3wx3m4s3bgam/nonbu_kadamai_yen.mp3] Download mp3 audio – Size: 78.8 MB வழங்குபவர்:கோவை அய்யூப் நாள்: 01-08-2010 இடம்: இக்பால் திடல், கோட்டை, கோவை
Read More »[பாகம்-17] முஸ்லிமின் வழிமுறை
அண்டை வீட்டாருடன் நடந்து கொள்வது. அண்டை வீட்டாருக்குரிய உரிமைகளையும் ஒழுக்கங்களையும் ஒரு முஸ்லிம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றை முழுமையாகப் பேணி நடப்பது ஒவ்வொரு அண்டை வீட்டாரின் மீதும் கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வையே வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டைவீட்டார், அந்நியரான அண்டை வீட்டார் ஆகியோருடனும் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். (4:36) அண்டை வீட்டாரை …
Read More »97. ஓரிறைக் கோட்பாடு
பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7371 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (நீதி நிர்வாகத்தைக் கவனிக்க) அனுப்பி வைத்தார்கள். பாகம் 7, அத்தியாயம் 97, எண் 7372 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் முஆத் இப்னு ஜபல்(ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு அனுப்பியபோது அவர்களிடம், ‘நீங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரிடம் செல்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு முதலாவதாக, …
Read More »