Featured Posts

உளூ

உளுவின் சிறப்புகள்

உரை:-: மவ்லவி அப்துல் அஜீஸ் முர்ஸி இஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் சார்பாக நடைபெற்ற வாராந்திர வகுப்பு, நாள்: 23/01/2020, வியாழக்கிழமை Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel

Read More »

உளூ – செயல்முறை மற்றும் விளக்கம்

அஷ்ஷைய்க் அஜ்மல் அப்பாஸி Family Gathering at Isthiraha Amer, Jeddah Date: Jan 10, 2020 Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

உளூ, கடமையான குளிப்பு, தயம்மும் மற்றும் காலுறை மீது மஸஹ் செய்வது தொடர்பான விளக்கங்கள் by KLM

உளூ, கடமையான குளிப்பு, தயம்மும் மற்றும் காலுறை மீது மஸஹ் செய்வது தொடர்பான விளக்கங்கள் அஷ்ஷைய்க். KLM. இப்ராஹீம் மதனி அழைப்பாளர், ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் – ஜித்தா, சவூதி அரபியா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe …

Read More »

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி?

தலைக்கு மஸ்ஹ் செய்வது எப்படி? உள்ளடக்கம்: இதிலுள்ள கருத்து வேறுபாடுகள்:- முழுமையாக தடவ வேண்டும் என்று கூறுவோரின் ஆதாரங்கள். சில பகுதியை தடவினால் போதும் என்று கூறுவோரின் ஆதாரங்களும், இவர்களது கூற்றுக்கான மறுப்பும். சரியான நிலைப்பாடு என்ன? இஸ்லாத்தில் மிக முக்கியமான கடமையாக தொழுகை இருந்து கொண்டிருக்கின்றது. தொழுகை சீராக வேண்டுமேயானால் வுளு ஏற்றுக் கொள்ளப்பட்ட பரிபூரணமானதாக இருக்க வேண்டும். அந்தடிப்படையில் வுளுவை நிறைவேற்றுகின்ற போது, இடம் பெறுகின்ற தவறுகளில் …

Read More »

நபி வழியில் வுழூச் செய்வோம்!

நபி வழியில் வுழூச் செய்வோம்! (தொகுப்பு: அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி …

Read More »

குளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா?

மௌலவி யூனுஸ் தப்ரீஸ் ஒரு மனிதனுக்கு குளிப்பு கடமையாகி விட்டால் தன்னை சுத்தப்படுத்திக் கொள்ளும் விதத்தில் குளித்துக் கொள்வது கடமையாகும். கணவன் மனைவி இல்லறத்தின் மூலம், அல்லது கனவின் மூலம் ஸ்கலிதமானால் குளித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சற்று தாமதித்து குளிக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை விளங்கிக் கொள்வதற்காக இதை நாம் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம். குளிப்பு கடமையானவர் உறங்குவது. ஈமான் கொண்டவர்களே! . . …

Read More »

சமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா?

–மௌலவி யூனுஸ் தப்ரீஸ் உளூ என்பது ஓர் அமலாகும். ஒவ்வொரு முஸ்லிமும் எல்லா நேரங்களிலும் உளூடன் இருப்பதை இஸ்லாம் விரும்புகிறது. உளூ இல்லாவிட்டால் தொழுகையே கூடாது. உளூ முறிந்து விட்டால் தொழுகைக்காக உடனே உளூ செய்து கொள்ள வேண்டும். அபூ ஹுரைரா (றழி) அவர்கள் கூறினார்கள்: “சிறு தொடக்கு ஏற்பட்டவன் வுழூச் செய்யும் வரை அவனுடைய தொழுகை ஏற்கப்படாது” என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரீ 135 -முஸ்லிம்) உளூ எப்போதெல்லாம் …

Read More »

தொழுகையில் சிறுநீர் சொட்டு வெளியானால்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக்குரல் ஆசிரியர்- தொழுகையைப் பொருத்தவரை மிகவும் பரிசுத்தமான நிலையில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் சில சந்தர்ப்பங்களில் நோய்க்கு ஆளாக்கப்பட்டால் குறிப்பாக சிறுநீரை தன்னால் கட்டுப்படுத்த முடியாமல் தன்னை அறியாமல் சொட்டு, சொட்டாக வெளியேறிக் கொண்டிருக்கும். இவர்கள் தொழுகையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், சிலருக்கு தொடர் வாய்வு (காற்றுப்பிரிதல்) நிலை இருக்கும் இவர்களுக்காகவும், சிலருக்கு வுளு செய்த பின் ஏதோ ஓரிரு சிறுநீர் சொட்டு …

Read More »

உளூ, தயம்மம் மற்றும் காலுறையின் மீது மஸஹ் செய்யும் முறை

صفة الوضوء والتيمم وأحكام المسح على الخفين உளூ, தயம்மம் மற்றும் காலுறையின் மீது மஸஹ் செய்யும் முறை ஜுல்ஃபி வெளிநாட்டவர் அழைப்பு மையம் வழங்கும் கல்வி தொடர் வகுப்பு-2 தலைப்பு: உழூ, தயம்மம் மற்றும் காலுறையின் மீது மஸஹ் செய்யும் முறை வழங்குபவர்: மவ்லவி. SH ஹைதுரூஸ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுல்பி தஃவா நிலையம் – சவூதி அரேபியா வீடியோ மற்றும் படத்தொகுப்பு: SH ஹைதுரூஸ் ஃபிர்தவ்ஸி

Read More »

காலுரையின் மீது மஸஹ் செய்தல்

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- ஒவ்வொரு அமல்களையும் நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு அழகான முறையில் வழிக் காட்டியுள்ளார்கள். அந்த வரிசையில் காலுரையின் மீது எப்போது மஸஹ் செய்ய வேண்டும், எப்படி மஸஹ் செய்ய வேண்டும், எத்தனை நாட்கள் மஸஹ் செய்ய வேண்டும், என்பதை பின் வரும் ஹதீஸ்கள் மூலம் நமக்கு பாடம் படிப்பித்து தருகிறார்கள். காலுரைக்கு மஸஹ் செய்தல் …

Read More »