Featured Posts

அல்குர்ஆன்

மன்னிப்பு இல்லாத பாவம் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-39 [சூறா அந்நிஸா–16]

اِنَّ اللّٰهَ لَا يَغْفِرُ اَنْ يُّشْرَكَ بِهٖ وَيَغْفِرُ مَا دُوْنَ ذٰ لِكَ لِمَنْ يَّشَآءُ ۚ وَمَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدِ افْتَـرٰۤى اِثْمًا عَظِيْمًا “நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான். அது தவிர ஏனையவற்றை, தான் நாடுவோருக்கு அவன் மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அவன் நிச்சயமாகப் பெரும் பாவத்தையே இட்டுக் கட்டியவனாவான்” (4:48) அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை …

Read More »

குடும்பப் பிரச்சினைகளுக்கு காட்டும் தீர்வு | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-38 [சூறா அந்நிஸா–15]

“பெண்களை நிர்வகிக்க ஆண்கள் தகுதி யுடையோராவர். அவர்களில் சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், (ஆண்களாகிய) அவர்கள் தமது செல்வங்களிலிருந்து செலவழிப்பதாலும் ஆகும். எனவே, நல்லொழுக்கமுள்ள பெண்கள் கட்டுப்பட்டு நடப்போராகவும், (கணவனில்லாது) மறைவாக இருக்கும் சமயத்தில் அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வோராகவும் இருப்பர். எவர்கள் கணவருக்கு மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை வெறுத்து விடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) …

Read More »

[தஃப்ஸீர்-049] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (4) வசனங்கள் 27 – 31

அல்குர்ஆன் விளக்கவுரை ஸுரத்துல் இன்ஸான் | வசனங்கள் 27 – 31 வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 12.01.2019 – சனிக்கிழமை இடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

போதையுடன் நீங்கள் தொழுகையை நெருங்காதீர்கள்; பெரும் பாவமும் சின்னப் பாவமும் | குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-37 [சூறா அந்நிஸா–14]

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْرَبُوا الصَّلٰوةَ وَاَنْـتُمْ سُكَارٰى حَتّٰى تَعْلَمُوْا مَا تَقُوْلُوْنَ “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் கூறுவது என்னவென்று அறியாதவாறு நீங்கள் போதையுடையோர்களாக இருக்கும் நிலையில் தொழுகையை நெருங்காதீர்கள்” (4:43) இந்த வசனத்தில் போதையுடன் இருக்கும் போது தொழுகையை நெருங்கக் கூடாது என்று கூறப்படுகின்றது. இதில் இருந்து தொழாத நேரத்தில் போதையுடன் இருக்கலாம் என தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. இஸ்லாம் போதையைக் கட்டம் கட்டமாகத் …

Read More »

[தஃப்ஸீர்-048] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (3) வசனங்கள் 23 – 26

அல்குர்ஆன் விளக்கவுரை ஸுரத்துல் இன்ஸான் | வசனங்கள் 23 – 26 வழங்குபவர்: அஷ்ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 05.01.2019 – சனிக்கிழமை இடம்: மஸ்ஜித் பின் யமானி, OLD AIRPORT – ஜித்தா Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe …

Read More »

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-39]

உயிருடன் உயர்த்தப்பட்ட ஈஸா நபி ஈஸா(அலை) அவர்கள் யூதர்களுக்கு மத்தியில் சத்திய சோதனை செய்தார். அவர் யூத மத குருக்களின் துரோகச் செயல்களைத் தோலுரித்தார். மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களுக்கு எதிராக சாட்டையாகச் சுழன்றார். யூத மத குருக்கள், மதத்தின் பெயரில் செய்யும் சுரண்டல்கள் குறித்தும், மதத்தில் அவர்கள் செய்த இடைச் செருகல்கள் குறித்தும் அவர் போதனை செய்தார். யூதர்கள் சதி செய்வதில் வல்லவர்கள். துரோகம் செய்வது அவர்களின் கூடப் …

Read More »

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]

ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் …

Read More »

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 04

“ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون” “நாமோ உங்களை விட அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம். எனினும் நீங்கள் பார்ப்பதில்லை ” – 56:85 எல்லாம் அவனே தான் என்ற வழிகெட்ட கொள்கையை பரப்படக்கூடிய சாரார் தம்முடைய வாதத்தை நிறுவுவதற்காக இந்த வசனத்தையும் ஆதாரமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வழிகெட்ட வாதத்திற்கும் இந்த திருமறை வசனத்திற்கும் அணுவளவும் கூட சம்பந்தமே கிடையாது. இவர்கள் காட்டக்கூடிய இந்த ஆதாரமே …

Read More »

[தஃப்ஸீர்-047] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (2) வசனங்கள் 7 – 22

[தஃப்ஸீர்-047] ஸுரத்துல் இன்ஸான் விளக்கவுரை (2) வசனங்கள் 7 – 22 அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? Subscribe our Channel

Read More »

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் – 03

அத்வைதிகளால் தவறாக புரியப்பட்ட திருமறை வசனம் | பகுதி:03 “هو الأول والآخر والظاهر والباطن وهو على كل شيء قدير” “அவனே முதலாமவனும், கடைசியானவனும், அவனே மேலானவனும், அவனே அந்தரங்கமானவனுமாவான்” (57:03) ————————————————— இந்த வசனத்திற்குரிய வழிகேடர்களது தவறான விளக்கம்:- எல்லாம் வல்ல இறைவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான் என்று வாதாடக்கூடிய சாரார் இந்த வசனத்தை வைத்து இதனை தவறான முறையில் பிரச்சாரம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள். முதலாவது படைக்கப்பட்டவனும் அல்லாஹ்தான். …

Read More »