ரஜப் மாதமும் அதில் கூறப்பட்டவைகளும் (شهر رجب وما قيل فيه) அரபியில் : அஷ்ஷெய்க். அலவி பின் அப்துல் காதிர் அஸ்-ஸக்காப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் அத்துரர் அஸ்ஸனிய்யாவின் அறிவியல் பிரிவால் தொகுக்கப்பட்டது. (من إعداد القسم العلمي بمؤسسة الدرر السنية وتحت إشراف الشيخ علوي بن عبدالقادر السقاف) தமிழில் : ரஸீன் அக்பர் மதனீ (அழைப்பாளர், தபூக் அழைப்பு நிலையம் – சவூதி …
Read More »சட்டங்கள்
நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல் [PAMPHLET]
நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல்- “ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள” (2:196) கையடக்கப் பிரதியை (PAMPHLET) பதிவிறக்கம் செய்ய…
Read More »ளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்
– மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் – நபியவர்கள் காட்டித் தந்த பல சுன்னத்தான தொழுகைகளில் ளுஹா தொழுகையும் முக்கியமானதாகும். ளுஹா தொழுகையின் எண்ணிக்கைகள், அதுனுடைய ஆரம்ப நேரம், அதனுடைய முடிவு நேரம் என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம். ளுஹா தொழுகையின் ஆரம்ப நேரம்… சூரியன் உதயமாகி பத்து நிமிடத்திற்கு பிறகிலிருந்து சூரியன் நடு உச்சிக்கு வருவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் உள்ள நேரம் வரை …
Read More »ஸுன்னத் தொழுகையும் அதன் சட்டங்களும்
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய அரங்கம் (முதல்மாடி) நாள்: 11-01-2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ஸுன்னத் தொழுகையும் அதன் சட்டங்களும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் படத்தொகுப்பு: Islamkavi Media Unit
Read More »தொழுகையில் திருட்டு மிகப்பெரிய தோல்வி, அது என்ன? [ஜும்மா தமிழாக்கம்]
ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 16-02-2018 தலைப்பு: தொழுகையில் திருட்டு மிகப்பெரிய தோல்வி, அது என்ன? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனீ வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்
Read More »குறைந்தபட்ச எண்ணிக்கை | ஜமாஅத்துத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம் – 34]
குறைந்தபட்ச எண்ணிக்கை ஜமாஅத்துத் தொழுகைக்கு ஆகக் குறைந்தது இருவராவது இருக்க வேண்டும். மாலிக் இப்னு ஹவைரிஸ்(ரலி) அறிவிக்கின்றார்: “பயணத்தை மேற்கொள்ள விரும்பிய இருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்களிடம் ‘நீங்கள் இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்றால், தொழுகைக்காக பாங்கு சொல்லி, பின்னர் இகாமத்தும் சொல்லுங்கள். பின்னர் உங்களில் பெரியவர் இமாமாக நின்று தொழுகை நடத்தட்டும்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” ? புகாரி- 630, அபூ தாவூத்- 589, இப்னு …
Read More »நவீன திருமணங்கள்
இஸ்லாமிய மாலை அமர்வு நாள்: 26.01.2018 வெள்ளி தலைப்பு: நவீன திருமணங்கள் வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா) ஏற்பாடு: ஸினாயிய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா
Read More »ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]
பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். …
Read More »இஸ்லாம் ஏன் பிரயாணங்களைத் தூண்டுகிறது?
அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஹில்மி(ஸலாமி), BA(Reading) – SEUSL, DIP.IN.LIBRARY & INFORMATION SCIENCE பிரயாணம் என்பது மனித வாழ்வின் மிக முக்கியப் பங்குவகிக்கும் ஒன்றாகும். இதனை மறுப்போர் யாரும் இருக்கமுடியாது. காரணம் ஒவ்வொருவரும் பல்வேறு தேவைகளுக்காகப் பண்டுதொட்டு இன்றுவரை அன்றாட வாழ்வில் பல்வேறு பிரயாணங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாரான பிரயாணங்களின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் , எவ்வாரான ஒழுங்குகளைப் பின்பற்றவேண்டும் எவ்வாரானதைத் தவிர்ந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி இஸ்லாம் தெளிவான …
Read More »மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! – முஸ்லிம் சட்ட வாரியம்
மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …
Read More »