இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (AIC) இடம்: அல்-ஜுபைல் மாநகரம் நாள்: 20-02-2013 (11-04-1434ஹி) வீடியோ & எடிட்டிங்: தென்காசி S.A. ஸித்திக் Download mp4 HD Video Size: about 378 MB [audio:http://www.mediafire.com/download/k44doryclapt49g/isthihara_prayer-Azhar.mp3] Download mp3 Audio Published on: 21 Feb 2018
Read More »சட்டங்கள்
(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்?
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434 ஹி (ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? என்ற செய்தியை ஆணிதரமாக ஷீயாக்களுடைய கிதாபுகளிலிருந்தும் அவர்களுடைய இமாம்களின் கிதாபுகளிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி வைக்கின்றார் ஆசிரியர். ஆதாரங்களின் அரபு மூலத்தின் பிரதி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும் சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) நாள்: 15-11-2012 (01-01-1434-ஹி) …
Read More »சுய பரிசோதனை
முஹர்ரம் மாத சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நாள்: 31.10.2014 வெள்ளி நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் – ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/6ckid3bet1iou8g/self_evaluation-KLM.mp3]
Read More »ஹஜ், உம்றாவில் தொங்கோட்டம் ஓடுதல் (அல்குர்ஆன் விளக்கம்)
‘நிச்சயமாக ‘ஸஃபா’ உம் ‘மர்வா’ உம் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். எவர் இவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறாரோ அவர் மீது அவ்விரண்டுக்குமிடையில் சுற்றி வருவது குற்றமில்லை. எவர் மேலதிகமாக நன்மை செய்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றியுடையவனும், நன்கறிந்தவனுமாவான்.’ (2:158) கஃபாவுக்கு அருகில் ஸஃபா-மர்வா என்று இரண்டு மலைகள் உள்ளன. ஹஜ் அல்லது உம்றாச் செய்பவர்கள் இந்த மலை களுக்கிடையே ஏழு முறை ‘ஸஈ’ செய்வது (தொங்கோட்டம் ஓடுவது) …
Read More »தலைக்கு மஸஹு செய்வது எப்படி?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை தொழுகைக்காக வுளு செய்யும் போது எப்படி வுளு செய்ய வேண்டும், ஒவ்வொரு உறுப்புகளையும் எது வரை கழுவ வேண்டும், ஒவ்வொரு உறுப்புகளையும் எத்தனை தடவை கழுவ வேண்டும், என்பதை இக் கட்டுரை மூலம் தெளிவு படுத்த உள்ளேன். நபி (ஸல்) அவர்கள் வுளு செய்யும் போது தன் தலைக்கு எவ்வாறு, எத்தனை தடவைகள், என்பது ஹதீஸ்களில் மிகத் தெளிவாக பதிவு …
Read More »ஹஜ் எனும் புனித யாத்திரை
அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்- அல்லாஹுதஆலா இவ்வுலகில் தன் அடியார்கள் மீது விதியாக்கியுள்ள கடமைகள் ஒவ்வொன்றும் பல நோக்கங்களையும் குறிக்கோள்களையும் கொண்டமைந்தவை. இந்த வகையில் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுல் ஒன்றான ஹஜ் கடமையின் கிரியைகள் நபிமார்களின் தந்தை இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுடன் தொடர்புபட்டு காணப்படுகின்றது. அது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளுள் ஒன்றாக மாறியுள்ளது.
Read More »ஹஜ் – ஓங்கி ஒலிக்கும் தவ்ஹீத்
முபர்ரஷ் (அல்-ஹஸா) தஃவா நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி – 1435 நாள்:11-09-2014 இடம்: மஸ்ஜித் முத்ரன் வளாகம் முபர்ரஷ் – அல்ஹஸா – சவூதி அரேபியா வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/zyjthc9mybb8ws8/Hajj_and_Tawheed-Azhar.mp3]
Read More »நபி (ஸல்) இறுதி ஹஜ் – நேர்முக வர்ணனை (பாகம்-1)
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாரந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-09-2014 தலைப்பு: நபி (ஸல்) இறுதி ஹஜ் – நேர்முக வர்ணனை (பாகம்-1) வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/oruy8fp5dnrki1f/prophet_final_Haj_Part1-Mujahid.mp3]
Read More »ஹஜ் செய்பவர்கள் “ஹதி” (பலி) பிராணி கொண்டு செல்வதும் வங்கி டோக்கனும் ஒன்றா?
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-09-2014 கேள்வி-பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/ytvv7kbumhf7b1k/Hajj_QA_athi_animal-Mujahid.mp3]
Read More »இரவுத் தொழுகை இரண்டு இரண்டா?
ஒரு மனிதர் இரவுத் தொழுகையைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டு, இரண்டாகும். சுப்ஹை பயந்தால் (ஒரு ரக்கத்து) வித்ரை தொழவும். புகாரி, முஸ்லிம். இந்த ஹதீஸின் மூலம் இரவுத் தொழுகை குறிப்பிட்ட எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவும் தொழலாம். என்று சில அறிஞர்களை மேற் கோள் காட்டி பேசியும், எழுதியும், வருவதை காணலாம்.
Read More »