Featured Posts

(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்?

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434 ஹி

(ஹுஸைன் (ரழி) அவர்களை கொலை செய்தது யார்? என்ற செய்தியை ஆணிதரமாக ஷீயாக்களுடைய கிதாபுகளிலிருந்தும் அவர்களுடைய இமாம்களின் கிதாபுகளிலிருந்தும் ஆதாரங்களை அடுக்கி வைக்கின்றார் ஆசிரியர். ஆதாரங்களின் அரபு மூலத்தின் பிரதி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்

சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்)
நாள்: 15-11-2012 (01-01-1434-ஹி)
ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம்
வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக்


Download mp4 HD Video

[audio:http://www.mediafire.com/download/953kmtpv2qz512u/Who_assassinate_Hussain_RAL_azhar_R1.mp3] Download mp3 Audio

Originally published on: 21.11.2012
Republished on: 05.11.2014

One comment

  1. அஸ்ஸலாமு அழைக்கும் இஸ்லாமிய விரோத நன்பிக்கை உள்ள சீஆக்கள் தொடர்பான குறித்த ஆதாரங்களை தருமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *