தொகுப்பு : ரஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. இந்த ரமழான் மாதத்தின் சிறப்புக்களைப் பற்றி அல்குர்ஆனும் சுன்னாவும் பலதரப்பட்ட சிறப்புக்களை …
Read More »அஷ்ஷைய்க். றஸீன் அக்பர் (மதனி)
சத்தியத்தை அலட்சியமாக்காதீர்கள்
இஸ்லாத்தில் ஓர் விடயத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான (ஸஹீஹான) ஹதீஸ்களின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டால் செவிமடுத்தோம் கட்டுப்பட்டோம் என்ற நிலையே ஓர் உண்மையான முஃமினின் நிலைப்பாடாகும். إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) …
Read More »மார்க்கத்தில் எது சில்லரை விடயம்?
மார்க்கத்தில் ஏதேனுமொரு விடயம் ஊர்வலமைக்கு மாற்றமாக அல்லது ஒருவர் சுமந்து கொண்டிருக்கும் கொள்கைக்கு மாற்றமாக -குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் மூலம்- எடுத்துக் கூறப்பட்டால், “ஏன் சில்லரைப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிப் பேசி காலத்தையும் நேரத்தையும் வீணடிக்கிறீர்கள்” எனும் வார்த்தைப் பிரயோகங்களை நாம் அதிகம் செவிமடுக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம். இப்படிக் கூறுபவர்களிடம் ஓர் கேள்வி “உங்களுக்கு மார்க்கத்திலுள்ள விடயங்களை சில்லரை விடயம், தாள் விடயம், ரியால் விடயம், டொலர்விடயம் என …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library