بسم الله الرحمن الرحيم
இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:
இந்த ஆஷூரா தினத்தில் (விஷேசமாக) கவலையை வெளிப்படுத்துவது அல்லது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இரண்டுமே நபிவழிக்கு முரணாகும். இத்தினத்தில் நோன்பு நோற்பதைத் தவிர (விஷேசமாக) வேறெதுவும் நபியவர்களைத் தொட்டும் இடம்பெறவில்லை.
மஜ்மூஉல் பதாவா: 16/194
தமிழில்…
அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு)
18.09.2018