மாதாந்திர மார்க்க நிகழ்ச்சி
சிறப்புரை: அஷ்ஷைய்க். இப்ராஹீம் மதனி
தலைப்பு: ஷைத்தானின் வலையில் சிக்கிவிடாதீர்கள்
நாள்: செப்டம்பர் 18, 2026 (வெள்ளிக்கிழமை) – மாலை 7:15 முதல் 9:30 வரை
இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸினாயிய்யா – ஜித்தா (புதிய கட்டிடத்தில்)
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம்
மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா – சவூதி அரேபியா
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library