Featured Posts

வரலாறு

ஸஹாபாக்கள் வாழ்க்கை தரும் படிப்பினைகள்

ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் ரமழான் இரவு நிகழ்ச்சி – 1439 நாள்: 24-05-2018 (வியாழக்கிழமை) இடம்: ரமழான் இப்தார் கூடாரம் வளாகம் – ரஹிமா – தம்மாம் தலைப்பு: ஸஹாபாக்கள் வாழ்க்கை தரும் படிப்பினைகள் வழங்குபவர்: அஷ்ஷைக். அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி அழைப்பாளார், ரிஸாலா அழைப்பகம், அல்-ஜுபைல் (RC) வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube …

Read More »

இலங்கை முஸ்லிம்களும் தேசிய ஒருமைப்பாடும்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – இந்நாட்டில் பல்லின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் இலங்கையின் இறைமைக்கு சவால் விடாத ஒரே சமூகமாக முஸ்லிம் சமூகம்தான் உள்ளது. தமிழ் சமூகமும் ஆயுதப் போராட்டமும்: தமிழ் சமூகத்திற்கு எதிராக எழுந்த இனவாத மொழிவெறி கொண்ட செயற்பாடுகளால் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் குதித்தனர். அது பின்னர் பயங்கரவாதமாக உருவெடுத்தது. இதனால் …

Read More »

அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறை

இஸ்லாமிய தஃவா பேரவை, ராயல் கமிஷன், யான்பு அல்-ஸீனய்யா, வழங்கும் இஸ்லாமிய சிறப்பு நிகழ்ச்சி இடம்: கேம்ப் – 1, இஸ்லாமிய தஃவா நிலையம், ராயல் கமிஷன், யான்பு அல்-ஸீனய்யா அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறை வழங்குபவர்: மவ்லவி. M.M.நூஹ் அல்தாஃபி – அழைப்பாளர், ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம். நாள்: 19-04-2018, வியாழக்கிழமை

Read More »

நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும்

ரியாத் ஓல்டு ஸினாயா தஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற ஜும்ஆ உரையின் தமிழாக்கம். நபி(ஸல்) அவர்கள் தஃவா பணியில் சந்தித்த சிரமங்களும் துன்பங்களும் தமிழாக்கம் :- மவ்லவி. அப்துல் வதூத் ஜிஃப்ரி நாள் :- 27 – 04 – 2018, வெள்ளிக்கிழமை இடம்:- பத்ஹா ஜும்ஆ மஸ்ஜித் – ரியாத்.

Read More »

எதிர்ப்புகளுக்கு மத்தியில் இஸ்லாமும், முஸ்லிம்களும்

வரலாறு நெடுகிலும் குப்பார்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வளர்ந்த மார்க்கமே இஸ்லாம் அன்று தொடக்கம் இன்றுவரை முஸ்லிம்களை கொலை செய்து இஸ்லாத்தை அழிக்க குப்பார்கள் செய்த முயற்சிகள் நிறைவேறவில்லை அவர்களின் எதிர்பார்புகளுக்கு மாற்றமாக இஸ்லாம் இன்னும் தீவிரமாக வளர்ந்தது. குப்பார்களின் சதி: இஸ்லாத்தை அழிக்க முடியாது என்பதை அறிந்த குப்பார்கள், செய்த இரண்டாம் கட்ட சதி முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டு தூரமாக்கும் திட்டமாகும். அதற்கு அவர்கள் பல முயற்சிகளை இன்று வரை …

Read More »

இலங்கை முஸ்லிம்கள் கவனத்திற்கு – “பொதுபலசேனா” வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?

-அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும். முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். முதன் முதலில் அனுராதபுரத்தில் நானூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை …

Read More »

[ஸீரத்துன்நபி – 03] நபி (ஸல்) அவர்களின் நேரடி வர்ணனை

நபி (ஸல்) அவர்களின் நேரடி வர்ணனை [ஸீரத்துன்நபி – 03] – ஷைய்க். ACK முஹம்மது ரஹ்மானி

Read More »

பாடம்-3 | நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) | அலி பின் அபீதாலிப் (ரழி) வரலாறு | தொடர்-4

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 26-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3: நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) அலி பின் அபீதாலிப் (ரழி) வரலாறு | தொடர்-4 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: Bro. …

Read More »

பாடம்-3 | நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) | உஸ்மான் பின் அப்வான் (ரழி) வரலாறு | தொடர்-3

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (IV)வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 26-01-2018 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3: நான்கு கலீபாக்கள் – ஆட்சியும், வரலாறும் (சுருக்கம்) உஸ்மான் பின் அப்வான் (ரழி) வரலாறு | தொடர்-3 வகுப்பாசிரியர்: அஷ்-ஷைக். மஸ்வூத் ஸலபி அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: …

Read More »

பயனாளிகளும் பங்கீடுகளும்

அரசாங்கத்தினால் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்ட சில அத்தியவசியப் பொருட்கள் வருமானம் குறைந்த பயனாளிகளுக்கிடையில் பங்கிடப்பட்டுக் கொண்டிருந்த பொழுது, அது. அந்தச் சன சந்தடிக்குள்ளும் உள் நுழைகிறேன். ஒரு உரையாடல் என் காதில் விழுகிறது. முதலாமவர்- “வாகனமும் வைத்துக் கொண்டு உழைக்கிறான்… அந்தாளுக்கு எப்படி சேர் நிவாரணம் கொடுப்பீங்க…” இரண்டாமவர்- “வாகனம் என்கிட்ட இருக்குறது உண்மைதான்… ஆனா அது என்ட பெயர்ல இல்லயே…” ஒரு தெனாவெட்டும் சட்டம் சார்ந்ததுமாய் வெளிப்படுகிறது இரண்டாமவரின் பேச்சு. …

Read More »