Featured Posts

மீடியா

பாடம்-3: அஹ்லாக் (தொடர்-1)

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 28-04-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-3 அஹ்லாக் (தொடர்-1) (இறையச்சத்துடன் அந்தரங்க செயல்பாடுகளை தூய்மைப்படுத்கொள்ளுதல்) நூல்: ரவ்ழதுல் உகலா வநுஸ்ஹதுல் புஃழலா நூல் ஆசிரியர்: இமாம் அபூ ஹாதிம் இப்னு ஹிப்பான் அல்-புஸ்தி (ரஹ்) வகுப்பு ஆசிரியர்: மஸ்வூத் ஸலபி …

Read More »

பாடம்-4 அகீதா: பிஃக்ஹுல் பிஃதன் (குழப்பங்கள் பற்றிய தெளிவு): தொடர்-1

சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு (8-வார கால பாடத்திட்டம்) நாள்: 28-04-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை) இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர் பாடம்-4 அகீதா (தொடர்-1) நூல்: பிஃக்ஹுல் பிஃதன் (குழப்பங்கள் பற்றிய தெளிவு) நூல் ஆசிரியர்: ஸுலைமான் இப்னு அஸ்-ஸலீம் அர்-ரிஹைலீ வகுப்பு ஆசிரியர்: முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் …

Read More »

[08 – தஜ்வீத்] அல்-லாமுஷ் ஷம்ஷிய்யா (சூரிய எழுத்துக்கள்)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 08 நாள்: 27-04-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்-லாமுஷ் ஷம்ஷிய்யா (சூரிய எழுத்துக்கள்) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[தஃப்ஸீர்-010] ஸூரத்துந் நூர் விரிவுரை – வசனம் 31

AUDIO ONLY (Recorded by Mobile Phone) தஃப்ஸீர் (விரிவுரை) தொடர்-10 ஸூரத்துந் நூர் – வசனம் 31 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 05.04.2017 இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா

Read More »

[07-Islamic Inheritance Law] இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் – சகோதரனுக்குரிய பங்கு

இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம் (தொடர்-07) Islamic Inheritance Law (Part-7) சகோதரனுக்குரியபங்கு – Appropriate Share to the Brother வழங்குபவர்: மவ்லவி. ரம்ஸான் பாரிஸ் மதனி (அழைப்பாளர் – ரியாத்) நாள்: 13.04.2017

Read More »

[Arabic Language Class-014] அரபி மொழிப் பாடம் اللغة العربية

அரபி மொழிப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Language Class-014] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 21-04-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா Download Arabic Language Book

Read More »

சமூக சேவை -ஓர் இஸ்லாமிய பார்வை (ஜும்ஆ தமிழாக்கம்)

ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 21-04-2017 தலைப்பு: சமூக சேவை -ஓர் இஸ்லாமிய பார்வை வழங்குபவர்: மவ்லவி. அல் ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) நன்றி: தமிழ் தஃவா ஒன்றியம்

Read More »

[07 – தஜ்வீத்] அல்-லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்)

தஜ்வீத் தொடர் வகுப்பு – 07 நாள்: 20-04-2017 (வியாழன்) இடம்: ஹிதாயா சென்டர் – குலைல், ஜித்தா தஜ்வீத் | அல்-லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ

Read More »

[Arabic Grammar Class-010] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف

அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-010] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 21-04-2017 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா

Read More »

இனிமையான இல்லற வாழ்வு…!

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 13-04-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: இனிமையான இல்லற வாழ்வு…! வழங்குபவர்: மவ்லவி. S.H.M இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP

Read More »