அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 04-01-2017 (புதன்கிழமை) தலைப்பு: மஹதி (அலை) வருகை (உண்மைக்கும் கற்பனைக்கும் மத்தியில் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »மீடியா
வானவர்களின் உலகம் (தொடர்-6): அல்லாஹ் கூறும் சிறந்த கூட்டத்தினர் யார்?
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு-II வானவர்களின் உலகம் (தொடர்-6): அல்லாஹ் கூறும் சிறந்த கூட்டத்தினர் யார்? இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 30-11-2016 (புதன்கிழமை) வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »வஸீலாவும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களும்
ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அபுபக்கர் ஸித்திக் (ரழி) பள்ளி வளாகம் ரஹிமா – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 29-12-2016 தலைப்பு: வஸீலாவும் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்களும் வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit EP
Read More »நபி வழியில் காரணத்தொழுகைகள்
தலைப்பில் உள்ளடக்கப்பட்ட அம்சங்கள்: 1- கிரகணத் தொழுகையை எவ்வாறு தொழுவது? தொழுகையின் பின் நபியவர்கள் எதை போதனை செய்தார்கள்? 2-மழை தேடித் தொழுதல், அதன் சட்டங்கள், எவ்வாறு பிரார்த்தித்தல். 3- ஜனாஸாத் தொழுகையின் முறை 4-ஸலாதுத் தவ்பா (அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடித் தொழுதல்) எப்போது எவ்வாறு தொழுவது? 5- வுழூவின் இரண்டு ரக்அத்துகளை எப்போது தொழுவது? 6- இஸ்திஹாராத் தொழுகையின் சட்டம்? ஸலாதுல் ஹாஜா என ஒரு தொழுகையில் …
Read More »[தஃப்ஸீர்-002] ஸூரத்துல் ஹுஜுராத் விரிவுரை வசனம் 7 முதல் 11 வரை
தஃப்ஸீர் (விரிவுரை) ஸூரத்துல் ஹுஜுராத் வசனம் 7 முதல் 11 வரை மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »அழைப்பு பணியின் அவசியமும் வழி முறைகளும்
இரண்டு நாள் பயிற்சி முகாம் நாள் : 12/01/2017 & 13/01/2017 இடம் : மஸ்ஜித் உம்மு உமர், ஸனாய்யா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா தலைப்பு : இஸ்லாமிய அழைப்பு பணியின் அவசியமும் அதை மேற்கொள்வதற்கான வழி முறைகளும் வழங்குபவர்: அஷ்ஷைக்ஹ்: அஸ்மி அப்துல் ஸலாம் (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பு மையம், தாயிஃப்) Video & Editing: IslamKalvi media unit, Jeddah
Read More »மார்க்க அறிவை அதிகப்படுத்துவதின் அவசியம்
இரண்டு நாள் பயிற்சி முகாம் நாள் : 12/01/2017 & 13/01/2017 இடம் : மஸ்ஜித் உம்மு உமர், ஸனாய்யா, ஜித்தா ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா தலைப்பு : மார்க்க அறிவை அதிகப்படுத்துவதின் அவசியம் வழங்குபவர்: அஷ்ஷைக்ஹ்: அப்துல்லாஹ் அஹ்மத் லெப்பை காஸிமி (அழைப்பாளர், விமானப்படை தளம் அழைப்பு மையம், தாயிஃப், சவூதி அரபியா Video & Editing: IslamKalvi media unit, Jeddah
Read More »அமல்களை பாதுகாத்துக் கொள்வோம்!
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் ஜும்ஆ குத்பா – பேரூரை இடம்: ஹஸன் மன்சூர் கேம்ப பள்ளி வளாகம் ஷிகாத் – தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 06-01-2017 அமல்களை பாதுகாத்துக் கொள்வோம்! வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் மாநகர் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக்
Read More »மனிதர்களின் ஆசை எப்போது நிறைவேறாது?
ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 13-01-2017 தலைப்பு: மனிதர்களின் ஆசை எப்போது நிறைவேறாது? வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி அழைப்பாளர், அர்-ரவ்ழா தாஃவா நிலையம் – ரியாத் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம் ரியாத்
Read More »மறுமை சிந்தனை. . . !
அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய நிலைய வளாகம் அல்-அஹ்ஸா – சவூதி அரேபியா நாள்: 05-01-2017 (வியாழக்கிழமை) தலைப்பு: மறுமை சிந்தனை…! வழங்குபவர்: மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர் – அல்-ஜுபைல் மாநகர் ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்
Read More »