Featured Posts

ரமளான்

ரமளான் இறுதி பத்து நாட்கள்

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி ஸஃப்ராஸ் நவ்ஃபல் பயானி

Read More »

கண்ணியமிக்க இரவு..!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஐந்து வசனங்களையுடைய இவ்வத்தியாயம் “அல்கத்ர்” என அழைக்கப்படுகின்றது. 97ம் அத்தியாயமாக அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள இச்சூறா “லைலதுல் கத்ர்” எனும் மகத்தான ஒரு இரவு குறித்துப் பேசுகின்றது. இந்த இரவில்தான் முதல் முதலாக உலகின் வானுக்கு அல்குர்ஆன் ஒட்டுமொத்தமாக அருளப்பட்டது. பின்னர் காலத்திற்கும், தேவைக்குமேற்ப சிறுகச் சிறுக 23 வருட இடைவெளிக்குள் முழுக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது.

Read More »

மாறிவரும் ரமழானும் மாறா முஸ்லிம்களும்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் 1437 ரமழான் இரவு நிகழ்ச்சி இடம்: இப்தார் டென்ட் – ஷரிய கோர்ட் அருகில் தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 16-06-2016 (இரவு 10 மணி முதல் ஸஹர் 2:30 மணி வரை) தலைப்பு: மாறிவரும் ரமழானும் மாறா முஸ்லிம்களும் வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் Download …

Read More »

[03/14] லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வது எப்படி?

அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கேள்வி பதில் நிகழ்ச்சி வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ: Al-Ahsa islamic Center Media Unit Download mp3 audio

Read More »

ரமலான் மாதத்தின் சிறப்புகளும் அதை அடைவதற்கான வழிகளும்

அல்லாஹ் இந்த உலகில் அவன் விரும்பியதை படைத்துள்ளான். அவனுடைய படைப்புகளில் அவன் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து ஒன்றைவிட ஒன்றை அவன் சிறப்பிக்கின்றான். அவனுடைய தூதுப் பணிக்கு மனிதர்களில் இறைத்தூதர்களை தேர்வு செய்தான். இறைத்தூதர்களில் சிலரைவிட சிலரை அவன் சிறப்பித்துள்ளான். வானவர்களிலும் ஜிப்ரீல் மீக்காயீல் ஆகிய வானவர்களுக்கு தனிச் சிறப்பு வழங்கியுள்ளான். பொதுவாக இடங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பு என்றாலும் அவற்றில் மக்கா மதீனா பைத்துல் முகத்தஸ் ஆகிய இடங்களை …

Read More »

ரமழானும் நமது இறைவணக்கமும் (சில அறிவுரைகள்)

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 29-04-2015 தலைப்பு: ரமழானும் நமது இறைவணக்கமும் (சில அறிவுரைகள்) வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: சகோ. ஸாதிக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio

Read More »

ரமழான் மாத நோன்பு தொடர்பான மார்க்க தீர்ப்புகள்

ஃபத்வா ரமழானிய்யா (ரமழான் மாத நோன்பு தொடர்பான ஃபத்வாக்கள்) நவீன கால மார்க்க அறிஞர்களிடம் ரமழான் நோன்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் சிலவற்றைச் சுருக்கமாகத் தொகுத்து வழங்குவது வாசகர்களுக்குப் பயனளிக்கும் எனக் கருதுகின்றேன். இங்கே சில அறிஞர்களின் பத்வாக்கள் பதிவாகின்றன. எனது மொழியாக்கத்தில் வார்த்தைக்கு வார்த்தை சரியாக மொழியாக்கம் செய்யும் வழிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை. இருப்பினும் குறித்த அறிஞர் குறிப்பிட முனையும் கருத்தில் எந்தச் சிதைவும் இல்லாமல் …

Read More »

ரமளானை வரவேற்போம்

நாள்: 03 ஜூன் 2016, வெள்ளி மாலை இடம்: ஸனாய்யா இஸ்லாமிய அழைப்பகம் சிறப்புரை: மவ்லவி கே.எல்.எம். இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், ஸனாய்யா அழைப்பு மையம், ஜித்தா) நிகழ்ச்சி ஏற்பாடு: ஸனாய்யா அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா Download mp3 audio

Read More »

ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி ரமளான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி பாகம்-1 Download mp3 audio – Part 1 பாகம்-2 Download mp3 audio – Part 2 பாகம்-3 Download mp3 audio – Part 3 பாகம்-4 Download mp3 audio – Part 4 பாகம்-5 Download mp3 audio …

Read More »

ஒரு நிமிடத்தில் ஒரு மார்க்க சட்டம் (ரமளான் மஸாயில்)

ஒரு நிமிடத்தில் ஒரு மார்க்க சட்டம் (மஸாயில்) விளக்கம் என்ற அடைப்படையில் ரமழான் சம்மந்தமான சட்ட விளக்கங்களை தெளிவு படுத்தும் விதமாக சவூதி அரேபியா-வின் கிழக்கு மாகாணம் தம்மாம் அருகிலுள்ள ராக்கா-வின் ராக்க இஸ்லாமிய கலாச்சார நிலையம் புது முயற்சியாக அழைப்பகத்தின் அழைப்பாளர் மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் மூலம் விளக்கம் அளிக்கின்றார். இஸ்லாம்கல்வி.காம் இணையத்தள வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு இந்த வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. 01. நோன்பு என்றால் என்ன? …

Read More »