இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »ரியாளுஸ்ஸாலிஹீன்
நல்ல காரியங்களுக்கு முந்துதல் மற்றும் தூண்டுதல் – ரியாளுஸ்ஸாலிஹீன் – பாடம் – 10
இணையவழி தொடர் வகுப்பு அஷ்ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனி நிகழ்ச்சி Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும் ? Subscribe our Channel
Read More »ரியாளுஸ்ஸாலிஹீன் ஆடியோ (mp3) அனைத்துப் பகுதிகளும்
1501 முதல் 1896 வரை உள்ள ஹதீஸ்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு, ஸாஜிதா பதிப்பகத்தார் வெளியிட்ட “ரியாளுஸ்ஸாலிஹீன்” புத்தகம், வாசகர்கள் எளிமையாகக் கேட்டு பயன் பெறும் வண்ணம் MP3 ஆடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பாளர்: மவ்லவி K.M. முஹம்மத் முஹையுத்தீன் உலவி பதிவிறக்கம் செய்ய கீழுள்ளவைகளை கிளிக் செய்யவும். Zip file ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 – 1 முதல் 500 வரை Size: 587 MB …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5-60)
60. மனித வடிவில் வந்த ஜிப்ரீல்! ஒரு நாள் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்பொழுது திடீரென ஒருவர் எங்கள் முன் வந்தார். அவருடைய ஆடை அதிக வெண்மையாகவும் தலைமுடி அதிகக் கருமையாகவும் இருந்தது அவரைப் பார்த்தால் பயணத்திலிருந்து வந்தவர் போன்றும் தெரியவில்லை. ஆனால் அதற்கு முன்னர் எங்களில் எவரும் அவரை அறிந்திருக்கவுமில்லை. அவர் நபியவர்களுக்கு எதிரில் உட்கார்ந்தார். தன்னுடைய முழங்கால்களை அவர்களின் முழங்கால்களுடன் இணைத்து வைத்தார். பிறகு தன் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-5)
பாடம்-5 இறைக் கண்காணிப்பு அல்லாஹ் கூறுகிறான்: – ‘அவன் எத்தகையவன் எனில் (நபியே) நீர் எழுகிறபோதும் அவன் உம்மைப் பார்க்கிறான். மேலும் சிரம் பணிந்து வணங்குவோரிடையே உமது அசைவையும் பார்க்கிறான்’ (26 :218-219) மற்றோர் இடத்தில், ‘நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ (57:4) இன்னோர் இடத்தில், ‘நிச்சயமாக பூமியிலும் வானத்திலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று’ (3 :5) பிறிதோர் இடத்தில், ‘திண்ணமாக உம் இறைவன் குறிவைத்துக் காத்துக் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-56)
56. அந்த நபி உண்மை பேசுமாறு ஏவுகிறார்! அபூ ஸுப்யான் (ரலி) அவர்கள் ஹிர்கல் மன்னனின் கதை தொடர்பான தமது நீண்ட செய்தியில் அறிவிக்கிறார்கள்: ‘உங்களுக்கு அவர் அதாவது நபிகளார் (ஸல்) அவர்கள் எதனை ஏவுகிறார்? என்று ஹிர்கல் மன்னர் கேட்டார். நான் சொன்னேன்: அவர் கூறுவது இதுதான்: அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள். வேறெந்தப் பொருளையும் அவனுக்கு இணையாக்காதீர்கள். மேலும் உங்கள் மூதாதையர் சொல்வதை விட்டுவிடுங்கள். மேலும் தொழுகை, உண்மை, …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-55)
55. உண்மையே உள்ளத்தின் அமைதி! ஹஸன் பின் அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் மனப்பாடம் செய்துள்ளேன்: ‘உன்னைச் சந்தேகத்தில் ஆழ்த்தக் கூடியதை விட்டுவிட்டு சந்தேகமில்லாததைச் செய்திடு! ஏனெனில் உண்மையே உள்ளத்தின் அமைதியாகும். பொய்தான் சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடியது!’ ( திர்மிதி) உன்னைச் சஞ்சலத்தில் ஆழ்த்தக்கூடியது என்பதன் பொருள் : இது ஹலால் (ஆகுமானது)தானா என்று நீ சந்தேகப்படுவதை விட்டுவிட்டு அப்படிச் சந்தேமில்லாததன் பக்கம் சென்றிடு! தெளிவுரை …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4-54)
54. உண்மையாளரின் உயர் அந்தஸ்து! இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்: நிச்சயமாக உண்மை என்பது புண்ணியச் செயலுக்கு வழி காட்டுகிறது. புண்ணியச் செயல் சுவனம் செல்ல வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் உண்மையே பேசிக் கொண்டிருகிறான். இறுதியில் அல்லாஹ்விடத்தில் உண்மையாளன் என்று எழுதப்படுகிறான்! மேலும் திண்ணமாக பொய் என்பது தீமை செய்ய வழிகாட்டுகிறது. தீமை செய்வது நரகத்திற்கு வழிகாட்டுகிறது. திண்ணமாக ஒருமனிதன் பொய் பேசிக் …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-4)
உண்மை அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்திருங்கள்!’ (9:119) வேறோரிடத்தில், ‘…உண்மை பேசக்கூடிய ஆண்களும் பெண்களும்…‘(33:35) இன்னோர் இடத்தில், ‘அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையாளர்களாய் அவர்கள் நடந்திருந்தால் அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்!’ (47:21) தெளிவுரை அகராதியில் உண்மை (ஸித்க்) எனும் சொல்லின் பொருள், ஒருசெய்தி யதார்த்தத்திற்கு ஒத்திருத்ததல் என்பதாகும். நீங்கள் அறிவிக்கும் செய்தி யதார்த்தத்தில் நடைபெற்றிருந்தால் அது உண்மைச் செய்தியே! எடுத்துக்காட்டாக, இன்று …
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-3-53)
53. எதிரிகளைக் களத்தில் சந்திக்க ஆசைப்படாதீர்கள் ஹதீஸ் 53. அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எதிரிகளைச் சந்தித்த (யுத்த) நாட்களில் ஒருநாளன்று சூரியன் மேற்கில் சாயும் வரையில் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பிறகு எழுந்து கூறினார்கள்: ‘ஓ, மனிதர்களே! எதிரிகளை(க் களத்தில்) சந்திப்பதற்கு ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் சுக வாழ்வைக் கேளுங்கள். ஆனால் எதிரிகளைச் சந்திக்கும்படியானால் பொறுமையை மேற்கொள்ளுங்கள். மேலும் நிச்சயமாக வாட்களின் நிழலின் கீழ்தான் சுவனம் …
Read More »