உண்மை அல்லாஹ் கூறுகிறான்: ‘இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்திருங்கள்!’ (9:119) வேறோரிடத்தில், ‘…உண்மை பேசக்கூடிய ஆண்களும் பெண்களும்…‘(33:35) இன்னோர் இடத்தில், ‘அல்லாஹ்விடம் அவர்கள் அளித்த வாக்குறுதியில் உண்மையாளர்களாய் அவர்கள் நடந்திருந்தால் அது அவர்களுக்கு நல்லதாய் இருந்திருக்கும்!’ (47:21) தெளிவுரை அகராதியில் உண்மை (ஸித்க்) எனும் சொல்லின் பொருள், ஒருசெய்தி யதார்த்தத்திற்கு ஒத்திருத்ததல் என்பதாகும். நீங்கள் அறிவிக்கும் செய்தி யதார்த்தத்தில் நடைபெற்றிருந்தால் அது உண்மைச் செய்தியே! எடுத்துக்காட்டாக, இன்று …
Read More »Daily Archives: December 9, 2010
அல்லுஃலுவு வல்மர்ஜான் (நபிமொழிக் களஞ்சியம்)
اَللُّؤْلُؤُ وَالْمَرْجَان நூலாசிரியர்: முஹம்மது ஃபுவாத் அப்துல் பாகிஃ தமிழ் தொகுப்பு: நெல்லை இப்னு கலாம் ரசூல் ஒரே ஹதீஸ் புகாரீயிலும் முஸ்லிமிலும் இடம் பெற்றிருந்தால் அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் ஏழு வகைகளில் முதல் தரத்தை அடைகிறது. இவ்வகை ஹதீஸ்களை முத்தஃபக்குன் அலைஹி என ஹதீஸ்கலையில் குறிப்பிடுவர். இது ஆதாரப் பூர்வமான ஹதீஸ் என்பதில் இமாம் புகாரீ அவர்களும் இமாம் முஸ்லிம் அவர்களும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது அதன் பொருள். முத்தஃபக்குன் …
Read More »கியாம நாள் எப்பொழுது?
ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-14 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுத் தக்வா, குனியமுத்தூர், கோவை Download mp4 video Audio play [audio:http://www.mediafire.com/download/ght8qfcvqnm7v5v/014_kiyama_naal_yeppothu.mp3] Download mp3 Audio தொடரின் வரிசையைக் காண..
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library