– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ கடந்த இதழில் ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் மறுக்கும் பெரியவர் பால் குடித்தது தொடர்பான ஹதீஸுக்கு விளக்கமளித்திருந்தோம். இந்த வழிகேடர்களின் தவறான வாதங்களால் தடுமாற்றம் அடைந்திருந்த பல சகோதரர்கள் தெளிவு பெற்றதாக தெரிவிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
Read More »Monthly Archives: March 2014
வழிகேடர்கள் நிராகரிக்கும் ஹதீஸ்கள் (தொடர்-1)
– எம்.அப்துர் ரஹ்மான் மன்பஈ இஸ்லாத்தின் அடிப்படைகள் குர்ஆனும் ஹதீஸும், இவ்விரு அடிப்படைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்து வதும் அவற்றிலுள்ள செய்திகளைஅர்த்தமற்றவை யாக்குவதும் முஸ்லிம்களுக்குள் தோன்றிய வழி கேடர்களின் செயல். குறிப்பாக ஹதீஸ்கள் விஷயத் தில் இந்த வழிகேடர்கள்செய்யும் விஷமம் அதிகம்.
Read More »அழைப்பாளர்களின் பண்புகள்
வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் இஸ்மாயீல் முஹம்மத் ஸியாத் மக்கீ அழைப்பாளர், அல் ருஸைஃபா இஸ்லாமிய அழைப்பகம், மக்கா நிகழ்ச்சி: அழைப்புப்பணி உதவியாளர்களை மேம்படுத்தும் மூன்று நாள் பயிற்சி முகாம் இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாய்யியா, ஜித்தா நாள்: 12-14 OCT 2011 Download mp4 video [audio:http://www.mediafire.com/download/v91gc10muvccsfg/Properties_of_propagator.mp3] Download mp3 Audio Published on: Oct 22, 2011 Republished on: Mar 2, 2014
Read More »முஸ்லிம்களும் மீடியாவும்
தனிநபர் மற்றும் இயக்கங்களுக்கு மீடியாவுடன் உள்ள தொடர்பு இணையத்தளங்களின் பயன்பாடுகள் பயனற்ற இணையத்தளங்கள் பற்றிய எச்சரிக்கை சர்வதேச மட்டத்தில் மீடியா மற்றும் முஸ்லிம்கள் வழங்குபவர்: மௌலவி அப்துல் வதூத் ஜிப்ரி மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 18.11.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/t5kyykc35qfsue2/muslims_and_media_abdulwadudjibri.mp3] …
Read More »அல்லாஹ்விடமே பிராத்திப்போம்
வழங்குபவர்: மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ மார்க்க விளக்க நிகழ்ச்சி, நாள்: 18.11.2011 இடம்: ஸனாயியா இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/4nduja09illidma/virtue_of_supplications_riskan.mp3] Download mp3 audio Originally published on: 24 Nov, 2011 Republished on: 1 Mar, 2014
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library