வாராந்திர பயான் நிகழ்ச்சி (ஃபிக்ஹ் தொடர்) நாள்: 21.11.2016 தலைப்பு: சஜ்தா சஹ்வு (தொழுகையில் மறதி ஏற்பட்டால் செய்ய வேண்டியது) வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ, ஏற்பாடு: அழைப்பு மையம், ஸனாய்யா, ஜித்தா
Read More »Tag Archives: சஜ்தா சஹ்வு
95. தனிநபர் தரும் தகவல்கள்
பாகம் 7, அத்தியாயம் 95, எண் 7246 மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ்(ரலி) அறிவித்தார். ஒத்த வயதுடைய இளைஞர்கள் பலர் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம். நபி(ஸல்) அவர்களிடம் நாங்கள் இருபது நாள்கள் தங்கினோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மென்மையானவர்களாக இருந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டாரிடம் செல்ல ஆசைப்படுவதாக அவர்கள் எண்ணியபோது நாங்கள் எங்களுக்குப் பின்னே விட்டு வந்தவர்களை (எங்கள் மனைவி மக்களை)ப் பற்றி எங்களிடம் விசாரித்தார்கள். நாங்கள் அவர்களுக்கு விவரித்தோம். நபி(ஸல்) அவர்கள், …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library