ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம் – மலாஸ் நாள்: 23-12-2016 தலைப்பு: ஷீஆக்களின் சூழ்ச்சிகளும் இன்றைய முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் வழங்குபவர்: மவ்லவி ரம்ஸான் பாரிஸ் மதனி அழைப்பாளர், அர்-ரவ்ழா தாஃவா நிலையம் – ரியாத் வீடியோ: Bro. Hameed – Tenkasi (Riyadh) படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: தமிழ் தாஃவா ஒன்றியம் ரியாத்
Read More »Tag Archives: சூழ்ச்சி
யஹூதிகளின் சூழ்ச்சிகளும் இஸ்லாமியர்களின் நிலையும்
ரஹிமா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் 11வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு – ரஹிமா நாள்: 29-05-2015 வெள்ளிக்கிழமை இடம்: ஜாமிஆ ரஹ்மஹ் பள்ளி வளாகம் தலைப்பு: யஹூதிகளின் சூழ்ச்சிகளும் இஸ்லாமியர்களின் நிலையும் வழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ மற்றும் படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக் Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/q7h2lc20omwzzsd/யஹூதிகளின்_சூழ்ச்சிகள்-Mujahid.mp3]
Read More »88. இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்
பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் …
Read More »இரண்டு பேர் இரகசியம் பேசுதல்
அதாவது மூவரில் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசுதல். இது சபைக்குக் கேடு விளைவிப்பவைகளில் ஒன்றாகும். மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையையும், விரோதத்தையும், குரோதத்தையும் தோற்றுவிப்பதற்காக ஷைத்தான் செய்யும் ஒரு சூழ்ச்சி ஆகும். இதன் சட்ட நிலையையும் காரணத்தையும் தெளிவுபடுத்தியவாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நீங்கள் மூன்று பேர் இருந்தால் ஒருவரைப் புறக்கணித்து விட்டு இருவர் மட்டும் இரகசியம் பேசாதீர்கள் – மற்றவர்களும் வந்து நீங்கள் …
Read More »போரில் சூழ்ச்சி அனுமதிக்கப்பட்டது.
1134. போர் என்பது சூழ்ச்சியாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :3030 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி). 1135. நபி (ஸல்) அவர்கள் போரை ‘சூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள். புஹாரி : 3029 அபூஹூரைரா (ரலி).
Read More »