அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பிற்கினிய இஸ்லாம் கல்வி இணயத்தள வாசகர்களுக்கு தஃவா களத்தில் ஈடுபடக்கூடிய மக்கள் தங்களிடத்தில் இருக்க வேண்டிய பண்புகள் பற்றிய வகுப்புகள் ஆங்காங்கே நடைபெற்று வருவது எல்லோம் அறிந்ததே. இருந்த போதிலும் தஃவா களத்தில் நிகழ்கூடிய கசப்பான விஷயங்களை கருத்தில் கொண்டு நமது தலைவர் “நபிகளார் (ஸல்) அவர்களின் குணாதியங்கள்” என்ற இந்த மின்னனு நூலை தமிழ்பேசும் மக்கள் பயன்பெறும் பொருட்டு இங்கே வெளியிடப்படுகின்றது. இத்தகைய சிறந்த …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library