Featured Posts

Tag Archives: படைத்தல்

மனிதனை படைத்த இறைவன் மனிதனை எவ்வாறு சங்கைப்படுத்தியுள்ளான்?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் NMD தமிழ் பிரிவு வழங்கும் இஸ்லாம் ஒர் அறிமுகம் இடம்: குலோப் ஹதீத் கேம்ப், அல்-ஜுபைல் மாநகர் நாள்: 12-10-2017 தலைப்பு: மனிதனை படைத்த இறைவன் மனிதனை எவ்வாறு சங்கைப்படுத்தியுள்ளான்? வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit

Read More »

காலத்தைத் திட்டாதே.

இனிய சொற்கள் கூறுதல். 1449. வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :4826 அபூ ஹுரைரா (ரலி). 1450. திராட்சையை (‘கண்ணியமானது’ எனும் பொருள் கொண்ட) ‘அல்கர்ம்’ என்று பெயரிட்டழைக்காதீர்கள். ‘மோசமான …

Read More »