மனிதனுக்கு ஏற்படும் பலவிதமான தீங்குகளிலிருந்து ஆன்மீக ரீதியாக பாதுகாப்பு பெறுவதற்காக பல வழிமுறைகளை அல்லாஹ் குர்ஆனிலும், நபியவர்கள் ஹதீஸிலும் எடுத்துக் கூறியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான ஒரு து ஆவை உங்கள் பார்வைக்கு தருகிறேன். أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّات مِن شَرِّ مَا خَلَقَ அவூது பி கலிமாத்தில்லாஹித் தாமாத்தி, மின் ஷர்ரிமா கலக் ஒவ்வொரு படைப்புகளுடைய தீங்கை விட்டும் பரிபூரணமான அல்லாஹ்வுடைய சொற்களைக் கொண்டு (அல்லாஹ்விடத்தில்) நான் பாதுகாப்பு தேடுகிறேன். …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library