அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: ஜாமிஆ மிஸ்காத் பின் அஸ்வத் (ரழி) வளாகம் நாள்: 18-04-2018 தலைப்பு: அழைப்புபணியில் பெண்களின் பங்களிப்பு!? வழங்குபவர்: அஷ்ஷைக். அலி அக்பர் உமரி தலைமை இமாம், அத்தக்வா பள்ளி – திருச்சி ஒளிப்பதிவு: சகோ. நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »Tag Archives: பெண்கள்
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
பக்கத்து தெருவில் தனியாக வசித்து வந்த தந்தையொருவர் திடீர் மரணத்தை தழுவியிருந்தார். உயிருடன் இருக்கும்போது அவரது மனைவி பத்து வருடங்களுக்கு முன் சட்டபூர்வமாய் பிரிந்து விட்டதால் தன் பிள்ளைகளுடன் மாத்திரம் குடும்ப உறவைப் பேணி வாழ்ந்தவர் அந்த தந்தை. அவரது மையித் அவரின் புதல்வரொருவரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வருகை தந்திருந்த இரு பெண்மணிகள் இவ்வாறு பேசுகிறார்கள் பெண்மணி 01- மையத்த எந்நேரம் அடக்குறாம்… பெண்மணி 02- அசறோட அடக்கிருவாங்களாம்… …
Read More »வீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா?
சமையல், சாப்பாடு, உறவு, வீட்டுப் பராமரிப்பு மற்றும் குழந்தை வளர்ப்பு என இல்லத்தரசி என்ற பாத்திரத்தைச் சுமக்காத பெண்கள் எங்கேயும் இருக்க முடியாது. அதேவேளை, தான் விரும்பாமலே இப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழலுக்கு ஆளாகி விரக்தியோடு பேசும் பெண்களும் எம்மத்தியில் இல்லாமலில்லை. ஆனால், ஓயாமல் தன்னைத் துரத்தும் இந்தக் கடமைகளைப் பெண்கள் உளரீதியாக எவ்வாறு நோக்குகிறார்கள்? என்ன வகையான எண்ணப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்? என்பதை அவசியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. …
Read More »நரகத்தில் பெண்கள் [நரகத்தில் சில காட்சிகள் – 4]
சென்ற மூன்று தொடர்களில் நரகத்தில் நடக்கும் பலவிதமான தண்டனைகளின் காட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டியிருந்தேன். இந்த தொடரிலும் சில பயங்கரமான நிகழ்சிகளை கவனிப்போம். நரகவாசிகளுக்கு மரணம் கிடையாது… “இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், சொர்க்கவாசிகளே!இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அவர்கள், ஆம்! இதுதான் மரணம் என்று பதிலளிப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு …
Read More »உரிமைகளால் மூச்சுத்திணறும் பெண்கள்
-பர்சானா றியாஸ்- தொழிற் சுதந்திரம் முழுமையாகக் கட்டவிழ்க்கப்பட்ட நிலைமையில் வாழும் எம் பெண்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கும் அதேவேளை, அதன் பின்புலத்தில் சில சமுதாயக் கட்டமைப்புகள் சிதைவடையும் நிலைமை உருவாகியிருப்பதை யாரும் கண்டுகொள்ளாதிருப்பது அறியாமையா? அல்லது சுயநலமா? எனும் கேள்வி எழுகிறது. பெண்கள் ஏன் வேலைக்குப் போக வேண்டும் என்பதற்கான காரணத்தை பெண்னிலைவாதிகள் கீழ்குறிப்பிடும் சில கூற்றுகளால் முன்வைக்கின்றனர் பெண் தொழில் செய்வதற்காக கட்டாயம் வெளியே செல்ல …
Read More »சவூதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை
சவுதி அரபிய அறிஞரின் அபாயா பற்றிய பத்வாவின் உண்மை நிலை அஷ்-ஷைய்க். அல்-ஹாபிள். அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் Video: Bro Hameed (Tenkasi)
Read More »ஜமாஅத்துத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம் – 33]
பெண் பெண்களுக்கு இமாமத் செய்தல் பெண் பெண்களுக்கு இமாமத் செய்வது “ஜாயிஸ்” (ஆகுமானது) என்பதுதான் சரியான கருத்தாகும். இதற்கு பின்வரும் காரணங்களைக் கூறலாம். ஜமாஅத்துத் தொழுகையைச் சிறப்பிக்கும் பொதுவான ஹதீஸ்கள் பெண்ணும் பெண்களுக்கு இமாமத் செய்யலாம் என்பதை உணர்த்துகின்றது. பெண் இமாமத் செய்வதைத் தடுக்கக் கூடிய எந்த ஆதாரமும் வரவில்லை. தடை இல்லை என்பதால் பொதுவான அங்கீகாரத்திற்குள் அவர்களும் வருவார்கள். எனவே, பெண் இமாமத் செய்யலாம் என்பதே சரியான கருத்தாகும். …
Read More »மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! – முஸ்லிம் சட்ட வாரியம்
மத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது! பெண்களின் நலன்களை பாதிக்க கூடியது! “அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் கடும் எதிர்ப்பு” திருமணமான முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்கிற பெயரில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கின்ற சட்டம் எந்த வகையிலும் இந்திய முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்படவியலாத சட்டம் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் அவசர செயற் குழு அறிவித்துள்ளது. லக்னௌவில் 24 …
Read More »QA-08: பழைய நகையுடன் மேலதிகமாக பணம் கொடுத்து புதிய நகை வாங்குவதன் சட்டம் என்ன?
இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் கேள்வி-08: பழைய நகையுடன் மேலதிகமாக பணம் கொடுத்து புதிய நகை வாங்குவதன் சட்டம் என்ன? மேலதிக தொடர்புக்கு: 00968 97608092
Read More »QA-07: நகைக் கடைகளில் (சிறுசேமிப்பு) சீட்டு மூலம் நகை வாங்குவதன் சட்டம் என்ன?
இந்தியன் இஸ்லாஹி சென்டர் தமிழ்பிரிவு- மஸ்கட் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நாள்: 19-08-2017 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் 10:30 மணி வரை கேள்வி-07: தங்க நகைகடைகளில் சிறுசேமிப்பு சீட்டு மூலம் தங்க நகை வாங்குவதின் சட்டம் என்ன? நிகழ்ச்சி ஏற்பாடு: Indian Islahi Center (Tamil Wing) Muscat அல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில் மேலதிக தொடர்புக்கு: 00968 97608092
Read More »