Featured Posts

(இலங்கையில்) தவ்ஹீத் எழுச்சி

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அறிமுகம்: இலங்கை முஸ்லிம்களின் வரலாறு மிகவும் தொன்மையாக இருந்த போதிலும் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய எழுச்சி கடந்த 60 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இஸ்லாமிய இயக்கங்களின் பிரவேசம் இதற்கு முக்கிய காரணமாகும். இந்த மார்க்க ரீதியான எழுச்சியில் அகில இலங்கை ஜமாஅத் அன்சார் சுன்னா அல்-முஹம்மதிய்யா வுக்கும் பெறும் பங்கு உள்ளது எனலாம்.

Read More »

நயவஞ்சகம்.. .. அடையாளங்களும், விளைவுகளும்

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ அல்லாஹ் கூறுகின்றான் (நயவஞ்சகர்களான ஆடவருக்கும் நயவஞ்சகர்களான பெண்டிருக்கும் காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான், அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள், அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும், இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான் – அவர்களுக்கு நிரந்தரமான வேதனையுமுண்டு.)

Read More »

கல்வி (இல்ம்) சில தகவல்கள்

வழங்குபவர்: டாக்டர் நுஃபார் ஃபாரூக் (தலைவர், அத்தாருல் ஸலப் – இலங்கை) நாள்: 01.07.2010 இடம்: ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வாராந்திர பயான் நிகழ்ச்சி Download mp3 audio – Size: 31.3 MB

Read More »

சுலைமான் நபியும் பலஸ்தீனமும்

வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார மையம் (ICC). தம்மாம்) நாள்: 25-06-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், அல்-ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ரஜப் – 1431)

Read More »

பிரிந்து விடாதீர்கள்!

வழங்குபவர்: டாக்டர் நுஃபார் ஃபாரூக் நாள்: 09-07-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வெள்ளி மேடை-62 Download mp3 audio – Size: 7.28 MB

Read More »

மதீனாவை தரிசிப்பவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

– மவ்லவி M. றிஸ்கான் முஸ்தீன் மதனீ 1) நபியவர்களிடம் பிராத்தித்தல் அல்லது தனது கஷ்டத்தை போக்குமாறு, தனது தேவையை நிறைவு செய்து தருமாறு உதவி தேடி வேண்டுதல் வைத்தல் ஆகிய அனைத்தும் அல்லாஹ்விடம் மாத்திரம் கேட்கப்பட வேண்டியவைகளாகும். காரணம் பிரார்த்தனை எமது மார்க்கத்தில் ஒரு வணக்கமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நபியவர்களே பின்வருமாறு கூறினார்கள் ‘ துஆ (பிரார்த்தனை) அது ஒரு வணக்கமாகும்.’ அபூதாவூத், திர்மிதி.

Read More »

தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உடைமையா?

வழங்குபவர்: Dr. ஜாகிர் நாயக் Islamic Research Foundation இயக்குனரும், இஸ்லாமிய பிரச்சாரகருமான டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு மற்றும் கேள்வி-பதில் நிகழ்ச்சியின் தமிழ் மொழிப்பெயர்ப்பு.

Read More »

ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2)

தௌபா – பாவமீட்சி தேடல் இறைமார்க்க அறிஞர்கள் கூறுவர்: அனைத்துப் பாவங்களில் இருந்தும் பாவமீட்சி தேடுவது கடமையாகும். மனித உரிமையுடன் தொடர்பில்லாமல் – மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியிலான பாவமாக இருந்தால் அதிலிருந்து மீட்சி பெறுவதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன. அந்தப் பாவத்திலிருந்து முற்றாக விடுபடுதல் அதனைச் செய்தது குறித்து வருந்துதல் இனி எப்போதும் அந்தப் பாவத்தைத் திரும்பச் செய்வதில்லை என்று உறுதி கொள்ளல் இந்த மூன்று நிபந்தனைகளில் ஒன்று விடுபட்டால் …

Read More »

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்-2

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி. தலைப்பு: நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்-2 (தஜ்ஜால் வருகையும் குழப்பமும்) நாள்: 25-06-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வெள்ளி மேடை-61 Download mp3 audio – Size: 14.4 MB

Read More »

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்-1

வழங்குபவர்: மௌலவி முஹம்மத் ஷமீம் ஸீலானி நாள்: 28-05-2010 இடம்: அல்-ஜுபைல் துறைமுகப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் வெள்ளி மேடை-57 Download mp3 audio – Size: 14 MB

Read More »