அல்குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூலாதாரங்களாகும். அல்குர்ஆனில் “அல்லாஹ்வைப் பின்பற்றுங்கள், அவனது தூதரையும் பின்பற்றுங்கள்” என அனேக ஆயத்துக்கள் கூறுகின்றன. அவனது தூதரைப் பின்பற்றுங்கள் என்ற கட்டளையைத்தான் ஹதீஸைப் பின்பற்றுதல் என நாம் புரிந்து செயற்பட்டு வருகின்றோம். இந்த வகையில் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை நம்புவதும் அவற்றை ஏற்று நடப்பதும் நபி(ஸல்) அவர்களது நபித்துவத்தை நம்புவதையும் அதை ஏற்றுக் கொள்வதையும் வெளிப்படையாகக் காட்டும் முக்கிய அம்சங்களாகும்.
Read More »ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி
நபித்தோழர்கள் பற்றிய நமது நிலைபாடு
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
Read More »கருத்து வேறுபாடுகளும் நமது நிலையும்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) இடம்: இலங்கை
Read More »பெற்றோர்களின் கடமை
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) இடம்: இலங்கை
Read More »அழைப்புப்பணியின் அவசியம்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) இடம்: ராயல் கமிஷன் கேம்ப்-2 நூலக வளாகம் – தேதி: 27-04-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)
Read More »மார்க்கத்தின் பார்வையில் வளைகுடா பயணங்கள்
வழங்குபவர்: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) இடம்: அமியான்டிட் கேம்ப் பள்ளி வளாகம் தேதி: 22-04-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: தம்மாம் தஃவா நிலையம் (IDGC)
Read More »ஷிர்க்கும் தக்லீதும்
உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி (ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ்) இடம்: ராயல் கமிஷன் கேம்ப்-14 பள்ளி வளாகம் தேதி: 26-04-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ் பிரிவு)
Read More »ஊடகத் துறையில் உலக முஸ்லிம்கள்
உரை: மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி 10-வது ஒருநாள் இஸ்லாமிய மாநாடு இடம்: ஜுபைல் அழைப்பு மையம், சவுதி அரேபியா நாள் : 18.04.2008
Read More »பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழவேண்டும்
பல்லின சமூகங்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் எவ்வாறு வாழவேண்டும் வழங்குபவர்: அஷ்ஷெய்க் S.H.M. இஸ்மாயீல் ஸலஃபி B.A. Hons (ஆசிரியர்: உண்மை உதயம்) அகில இலங்கை தவ்ஹீத் கூட்டமைப்பின் (I.A.T) தேசிய தவ்ஹீத் மாநாடு 30.06.2007, புத்தளம்
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library