Featured Posts

வரலாறு

அபூபக்கர் ஸித்திக் (ரழி) அவர்களின் தியாக வாழ்வு

வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அனைத்து தமிழ் அழைப்பு குழு – பஹ்ரைன் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/ysp1ij3iw3s9xkp/abubakkar_bahrain_azhar.mp3] Download mp3 audio

Read More »

நபிகளாரின் பார்வையில் நபித்தோழர்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இந்த உலகில் எவரும் பெறாத, இனியும் பெற முடியாத பல சிறப்புக்களை நபித்தோழர்களான ஸஹாபாக்கள் பெற்றுள்ளனர். நபி(ஸல்) அவர்களது நட்பு எனும் சிறப்பைப் பெற்றிருந்தனர். இதனை இனி யாரும் பெறமுடியாது. நபி(ஸல்) அவர்கள் மூலமாகவே நேரடியாக மார்க்கத்தை அறியும் அரிய வாய்ப்பைப் பெற்றனர். இனி இதை யாரும் பெற முடியாது.

Read More »

கட்டிடத்தின் கடைசிக் கல்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் எனக்கும் எனக்கு முன்னர் வந்த நபிமார்களுக்கும் இடையிலான உதாரணம் ஒரு கட்டிடத்தைக் கட்டிய மனிதனின் உதாரணத்தை ஒத்ததாகும்.   “அந்த மனிதர் ஒரு வீட்டை அழகாகவும், நேர்த்தியாகவும் கட்டினார். ஒரேயொரு கல் வைக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டார். அந்த வீட்டை மக்கள் சுற்றிப் பார்த்து (அதன் அழகையும், நேர்த்தியையும் கண்டு) வியந்தனர். இந்த இடத்தில் உள்ள கல் …

Read More »

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய புரட்சி

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் உலக வரலாறு பல்வேறுபட்ட புரட்சியாளர்களைக் கண்டுள்ளது. ஆனாலும், அவர்களின் புரட்சிகள் ஒரு நூற்றாண்டு நீங்குவதற்குள்ளேயே புஸ்வானமாகி, அல்லது நடைமுறைச் சாத்தியமற்றது என்பது புலனாகிப் போனதைக் காணலாம். ஆயினும், அநாதையாக பிறந்து, ஆடுமேய்த்து வளர்ந்து, எழுத வாசிக்கத் தெரியாது வாழ்ந்த அண்ணல் நபி(ச) அவர்கள் ஏற்படுத்திய வாழ்வின் சகல துறை சார்ந்த புரட்சி 14 நூற்றாண்டுகள் தாண்டியும் நிலைத்து …

Read More »

தியாகத்தின் மறுபெயர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள்

அல்-ஜுபைல் 13வது ஒருநாள் மாநாடு வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர்) நாள்: 01-04-2011 வெள்ளிக்கிழமை இடம்: அல்-ஜுபைல் தஃவா நிலையப் பள்ளி வளாகம் Download mp4 video Size: 179 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/j6ym9d9i9b0v8v0/abubakkar_siddiq_by_azhar.mp3] Download mp3 audio Size: 26 MB

Read More »

ஷிஆக்கள் என்றால் யார்? குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான வரலாறு

– அபூநதா எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனீ دورة عن الشيعة كامل المحاضر : محمد رضوان محمد جنيد (خريج كلية الحديث الشريف والدراسات الإسلامية بالمدينة المنورة) இஸ்லாத்தின் பெயரால் வளர்ந்து, அதன் அடிப்படைக் கொள்களையும், நம்பிக்கைக் கோட்பாடுகளையும் தகர்த்தெறியும் விஷக்கிருமிகள் இம்மார்க்கத்திற்கு புதியவர்கள் அல்லர் என்பதை உபை பின் ஸலூல் முதல் கமால் அதா துர்க், ஹுஸ்னி முபாரக், கடாபி வரை அறியப்பட்டதாக இருப்பினும், …

Read More »

நபித்துவத்தை உறுதிப்படுத்திய யூத தலைவர் அப்துல்லாஹ் இப்னு ஸலாம் (ரலி)

-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி (ஆசிரியர்: சத்தியக் குரல்) அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்பவர் மதீனாவில் வாழ்ந்த பிரசித்திப் பெற்ற யூத குடும்பத்தைச் சார்ந்தவர். அறிவு ஆற்றல் மிக்கவர். எதனையும் பகுப்பாய்வு செய்து சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன்மிக்கவர். மக்களின் நன்மதிப்பை வென்றவர். இஸ்லாமிய தூது மதீனாவில் பரவிய போது அது பற்றிய சரியான தெளிவை பெற துடித்தவர். சத்தியத்திற்காக ஏங்கி தவித்தவர். நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் …

Read More »

ஸஹாபாக்களும் அஹ்லுல் பைத்தும்

அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஸஃபர்-1432) வழங்குபவர்: முஹம்மத் மன்சூர் மதனி, (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம்-தம்மாம்) Download mp4 video Size: 195 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/5t7s5epps5ny3xa/ahlul_bait.mp3] Download mp3 audio Size: 52.4 MB

Read More »

இலங்கையில் ஏகத்துவப் பிரச்சாரம் அன்றும் இன்றும்

Download mp4 video Size: 178 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/1y9k9dph38yo587/ilangaiyil_egatthuva_piracharam.mp3] Download mp3 audio Size: 47.5 MB

Read More »