859. ”அல்லாஹ் மக்காவைப் புனிதப்படுத்தியிருக்கிறான்! எனக்கு முன்னர் எவருக்கும் (அதில் போரிடுதல்) அனுமதிக்கப்படவில்லை. எனக்குப் பின் எவருக்கும் அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட பகலில் சிறிது நேரமே அனுமதிக்கப்பட்டது! எனவே, இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது இங்குள்ள மரங்களை வெட்டக் கூடாது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக் கூடாது யாரேனும் தவறவிட்ட பொருட்களை, அது பற்றி அறிவிப்புச் செய்பவரைத் தவிர மற்றவர்கள் எடுக்கக் கூடாது!’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். …
Read More »Daily Archives: September 11, 2007
நோய் நலம் விசாரித்தல்
நோய் நலம் விசாரித்தல் மௌலவி அலாவுதீன் பாக்கவி இடம்: அல் ஜுபைல், சவுதி அரேபியா Video & Non-linear editing : தென்காசி S.A. ஸித்திக்
Read More »பெண்மக்களின் சிறப்பு
பெண்மக்களின் சிறப்பு – மௌலவி அலாவுதீன் பாக்கவி Download mp3 audio – 16kbps
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library