Featured Posts
Home » 2007 » September

Monthly Archives: September 2007

மணமகன் வலீமா விருந்து கொடுத்தல்.

902. நபி (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது அளித்த (வலீமா) மணவிருந்ததைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்தபோதும் அளிக்கவில்லை; ஸைனப் (ரலி) அவர்களை மணந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மணவிருந்தளித்தார்கள். புஹாரி :5168 அனஸ் (ரலி). 903. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்களை அவர்கள் (வலீமா விருந்துக்கு) அழைத்தார்கள். மக்கள் (விருந்து) …

Read More »

ராமர் பெயரால் ஒரு தேசத்துரோகம்…

சங் பரிவாரங்களின் அகராதியில் சில வார்த்தைகளுக்கு என்றைக்குமே நேரதிர் அர்த்தம் தான் போலும்! சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்க, ராமர் பாலம் என்ற இல்லாத ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு சாமியாடும் பா. ஜ.கவினரின் முரண்பட்ட நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் அடிக்கடி உபதேசிக்கும் ‘தேசபக்தி ‘ மற்றும் ‘கருத்துச் சுதந்திரம்’ போன்ற தத்துவங்களுக்கும் சங் பரிவாரங்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை என்பதை மீண்டும் அறிந்து கொள்ள இப்பதிவு உதவலாம். 1) தேசபக்தி …

Read More »

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி

சுவர்க்கம் ஏகத்துவ வாதிகளுக்கே! – 2007 ரமலான் தொடர் சிறப்பு நிகழ்ச்சி வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும்

நோன்பின் சிறப்புகளும் புகைத்தலின் கெடுதிகளும் வழங்குபவர்: ஜமால் முஹம்மது மதனி, வெளியீடு: அல்ஜுபைல் அழைப்பு மையம்

Read More »

வெள்ளி மேடை (நாள்: 28-09-2007)

வெள்ளி மேடை (நாள்: 28-09-2007) வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முபாரக் (J.A.Q.H மர்கஸ்), கடையநல்லூர்

Read More »

அடிமைப்பெண்ணை விடுதலை செய்து பின் மணமுடித்தல்.

900. ‘நபி (ஸல்) அவர்கள் கைபர் போருக்கு ஆயத்தமானார்கள். அங்கே நாங்கள் அதிகாலைத் தொழுகையை அதிகாலையின் வெண்மை தெரியும் முன்னர் தொழுதோம். பின்னர் நபி (ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் ஏறினார்கள். அபூ தல்ஹா (ரலி) அவர்களும் ஏறினார். அவர்களுக்குப் பின்னால் நான் ஏறி அமர்ந்தேன். நபி (ஸல்) அவர்கள் கைபர் கணவாயினுள் சென்றார்கள். என்னுடைய மூட்டு நபி (ஸல்) அவர்களின் தொடையைத் தொட்டது. பின்னர் நபி (ஸல்) அவர்கள் …

Read More »

குர்ஆன் வசனங்கள் மஹ்ராக….

898. ஒரு பெண்மணி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்கிட (-மஹ்ரின்றி என்னைத் தாங்கள் மணந்துகொள்ள-) வந்துள்ளேன்” என்று கூறினார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்துவிட்டு பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பிறகு, தம் தலையைத் தொங்கவிட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தம் விஷயத்தில் எந்த முடிவையும் செய்யவில்லை என்பதைக் கண்ட அந்தப்பெண் (அந்த இடத்திலேயே) அமர்ந்துகொண்டார். …

Read More »

சிறுமியை அவளின் தந்தை திருமணம் செய்து வைத்தல்.

897. நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் இப்னு கஸ்ரஜ் வீட்டில் தங்கினோம். அங்கு எனக்கு நோய் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது. நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தபோது என் தாயார் உம்மு ரூமான் (ரலி) என்னிடம் வந்து என்னைச் சத்தம் …

Read More »

திருமணத்துக்கு மணப்பெண் சம்மதம் பற்றி.

895. நபி (ஸல்) அவர்கள், ‘கன்னி கழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள். புஹாரி :5136 அபூஹூரைரா (ரலி). 896. நான், …

Read More »

மனைவியை ஆகுமானதாக்க…..

894. உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளில் முதன்மையானது யாதெனில், நீங்கள் தரும் ‘மஹ்ர்’ தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2721 உக்பா இப்னு ஆமிர் (ரலி).

Read More »