1890. ‘நான் ஒரு குச்சியைக் கொண்டு பல் துலக்குவதாகக் (கனவு) கண்டேன். அப்போது என்னிடம் இரண்டு மனிதர்கள் வந்தார்கள். அவ்விருவரில் ஒருவர் வயதில் பெரியவராக இருந்தார். அவ்விருவரில் வயதில் சிறியவரிடம் பல் துலக்கும் குச்சியைக் கொடுத்தேன். அப்போது ‘வயதில் மூத்தவரை முற்படுத்துவீராக!’ என்று என்னிடம் கூறப்பட்டது. உடனே அவ்விருவரில் வயதில் பெரியவருக்கு அக்குச்சியைக் கொடுத்தேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. புஹாரி : 246 இப்னு உமர் (ரலி). …
Read More »Daily Archives: January 25, 2009
முஸ்லிம்களின் பின்னடைவிற்கான காரணிகள்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அல்ஜுபைல் அழைப்பு மையம் (தமிழ் பிரிவு) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 15.01.2009 இடம்: ஜாமியுல் கபீர் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »காஸா நகரமும் யூதர்களும்
வழங்குபவர்: மௌலவி நைஸர் மதனீ வெள்ளி மேடை (38) – நாள்: 16.01.2009 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »பாலஸ்தீனமும் யூதர்களும்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி வெள்ளி மேடை (37) – நாள்: 09.01.2009 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »ஹிஜ்ரி 1429-ஆம் ஆண்டை திரும்பிப் பார்ப்போம்
வழங்குபவர்: மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி வெள்ளி மேடை (35) – நாள்: 26.12.2008 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா வழங்குபவர்: மவ்லவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
Read More »ஒழுக்க விழுமியங்கள்
வழங்குபவர்: மௌலவி நைஸர் மதனீ வெள்ளி மேடை (34) – நாள்: 19.12.2008 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »கடந்த வருடம் – ஒரு மீள் பார்வை
வழங்குபவர்: மௌலவி உவைஸ் பாக்கவி வெள்ளி மேடை (33) – நாள்: 12.12.2008 இடம்: அல்-ஜுபைல் துறைமுக பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library