ஸுனன் றவாதீப் – ஐவேளை கடமையான தொழுகைக்கு முன் பின் தொழ வேண்டிய சுன்னத்தான தொழுகையின் சிறப்புகள் மற்றும் அதன் சட்டங்கள் பற்றிய தொடரில் ஆசிரியர் அவர்கள் பல்வேறு ஆதாரப்பூர்வமான செய்திகளை கொண்டு விளக்குவதோடு மக்களிடம் நடைமுறையிலுள்ள சில வழிமுறைகள் ஆதாரப்பபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்தவை அல்ல என்பதையும் கோடிட்டுகாட்டுகின்றார். இந்த தொடரில்.. அஸர் தொழுகைக்கு முன்னால் ஸுன்னத் தொழு இயலுமா? எத்தனை ரகஅத்துக்கள் தொழவேண்டும்? அஸர் தொழுகைக்கு பின் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library