அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கான நிகழ்ச்சி நாள்: 25-07-2013 இடம்: அல்-கோபர் இப்தார் டென்ட் சிங்கள மொழி பேசகூடிய மாற்று மத சகோதரர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியின் உரையை தமிழில் தொகுத்து வழங்கின்றார் ஆசிரியர் அஸ்ஹர் ஸீலானி அவர்கள். மிக மிக சுருக்கமாக ரமழான் மாதம், அல்குர்ஆன், நபிமார்கள், இறைவனின் தன்மை பற்றிய செய்திகளை தருகின்றார், மாற்று மதத்தவர்களுக்கான தாஃவா பணியில் ஈடுபடகூடிய சகோதரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் …
Read More »Daily Archives: July 28, 2013
அழைப்புபணியில் உங்களின் பங்களிப்பு என்ன?
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் 1434 ரமழான் இரவு சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 25-07-2013 இடம்: அல்-கோபர் இப்தார் டென்ட் வழங்குபவர்: முஹம்மத் ஷமீம் ஸீலானி அழைப்பாளார், அல்-ஜுபைல் மாநகரம், சவூதி அரேபியா வீடியோ: மீரா சாஹிபு (அபு இஸரா) – நெல்லை ஏர்வாடி படத்தொகுப்பு: தென்காசி SA ஸித்திக்
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library