– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் இஷாத் தொழுகையினது பின் சுன்னத்திலிருந்து சுபஹுடைய அதான் வரையிலான இரவு வேளையில் தொழப்படும் சுன்னத்தான தொழுகைக்கு இரவுத் தொழுகை என்று கூறப்படும். அறபியில் இதற்கு ‘கியாமுல் லைல்’ என்று கூறுவர். ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது ஏனைய காலங்களிலும் இந்த இரவுத் தொழுகைக்குத் தனியான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஆன்மீக முன்னேற்றத்தில் இரவுத் தொழுகையின் பங்கு முக்கியமானதாகும்.
Read More »Daily Archives: July 12, 2013
நபிகளார் (ஸல்) வாழ்வினிலே… (தொடர்-1)
இஸ்லாம்கல்வி இணையதளம் வழங்கும் 1434 ரமழான் சிறப்பு நிகழ்ச்சி நபிகளார் (ஸல்) வாழ்வினிலே… தனது இறைவனுடன் நபி (ஸல்) அவர்கள் (தொடர்-1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வினில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படை தொகுத்து இஸ்லாம் கல்வி இணைதளத்திற்காக வழங்குகின்றார் மரியாதைக்குரிய ஆசிரியர் ஹாபிழ் முஹம்மத் மன்சூர் மதனி அவர்கள் (அழைப்பாளர், இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம்) ஒளிப்பதிவு: Islamkalvi.com Media Unit படத்தொகுப்பு: …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library