(தொழுகையில் ஓதவேண்டிய துஆக்கள் – தொடர் 1) தொழுகையின் ஆரம்ப துஆக்களும் அதன் சட்டங்களும் உரை: அஷ்ஷைய்க் அஸ்ஹர் ஸீலானி. மஸ்ஜித் புகாரீ, அல்கோபர், சவூதி அரபியா 10/10/2018 புதன் கிழமை Video: Bro. Shafi Editing: islamkalvi.com media team, Jeddah
Read More »Yearly Archives: 2018
நவயுகத்தின் அரைகூவலும் இஸ்லாமிய இளைஞர்களும்
மனித வாழ்க்கையில் இளமைப்பருவமே (Child Hood) முக்கியமான காலகட்டமாகும். இப்பருவம் ஒரு கத்திமுனையைப் போன்றது. அதனை ஆக்கத்திற்கும் அழிவுக்கும் பயன்படுத்தலாம். இதே போன்றே இப்பருவமும் ஆக்கத்திற்கோ அல்லது அழிவிற்கோ பயன்படுத்தமுடியுமான பருவமாகும். இளமைப்பருவம் என்பது குழந்தைப் பருவத்திற்கும், முழு வளர்ச்சிப் பருவத்திற்கும் இடைப்பட்ட பருவமென அடையாளப்படுத்தப்படுகின்றது. இது உடல் வலிமையும் வீரியமும் கொண்ட பருவமாகும். வாழ்வில் சுறுசுறுப்பும் இயக்கமும் செயற்திறனும் மிக்க பருவமாகும். வாழ்வில் தன் வாலிபத்தை பயன்படுத்திக் கொள்ளாதவன் …
Read More »[Arabic Grammar Class-031] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف
அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-031] வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 05.10.2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா
Read More »வெள்ளிக்கிழமை நாளில் அல்லது அதன் இரவில் மரணிப்பவரின் கப்ரு வேதனை [ஹதீஸ் ஆய்வு]
பொதுவாக எம்மத்தியில் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று மரணித்துவிட்டால் அவர் கொடுத்துவைத்தவர், பாக்கியசாலி……… போன்ற வார்த்தைகளால் அந்த ஜனாஸாவைப் பற்றி பெருமைப்படக் கூடியவர்களாக இருக்கின்றோம். அதற்குக் காரணமாக எம்மத்தியில் பரவியிருக்கும் ஹதீஸ் ஒன்றே காரணமாகும். அதாவது; நபியவர்கள் கூறினார்கள் : “எந்த ஒரு முஸ்லிம் வெள்ளிக்கிழமை நாளன்று அல்லது அதன் இரவன்று மரணிக்கின்றானோ அவரை கப்ரினுடைய சோதனையிலிருந்து அல்லாஹுத்தஆலா பாதுகாக்கின்றான். மற்றுமொரு அறிவிப்பில் எவர் ஒருவர்….. என்று பொதுப்படையாக வருகின்றது. இந்த ஹதீஸின் …
Read More »[தஃப்ஸீர்-031] ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) விளக்கவுரை | வசனங்கள் 1 – 7
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-31 ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்) விளக்கவுரை – வசனங்கள் 1 – 7 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »ஷைத்தான்களுக்கு உதவியாளர்களாக இருக்க வேண்டாம்!
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: அல்கோபர் தஃவா நிலையம் நாள்: 11.10.2018 (வியாழக்கிழமை) தலைப்பு: ஷைத்தான்களுக்கு உதவியாளர்களாக இருக்க வேண்டாம்! வழங்குபவர்: அஷ்ஷைய்க். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video: Bro. Shafi Editing: islamkalvi media team, Jeddah
Read More »ஈஸா நபியின் மீது அவதூறு | யார் இந்த காதியானிகள்? | தொடர்-02
இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 04-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-02 ஈஸா நபியின் மீது அவதூறு அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Click here for part 1
Read More »மனைவி தனது கணவனுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறாள்! [உங்கள் சிந்தனைக்கு – 074]
மனைவிமார்கள் தமது கணவன்மார்களுக்குத்தான் பணிவிடை செய்யப் பணிக்கப்பட்டிருக்கிறார்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-” தமது தாய்மார்களுக்குப் பணிவிடை செய்யக்கூடியவர்களாக தமது மனைவிமார்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற சில கணவன்மார்களுக்கு உபதேசமாக நான் கூறுகின்றேன்: ‘நிச்சயமாக இது தெளிவான தவறொன்றாகும். மனைவி தனது கணவனின் தாய்க்கோ, அல்லது கணவனின் தந்தைக்கோ பணிவிடை செய்யும் ஓர் வேலைக்காரி அல்ல; கணவனின் தாய், அல்லது தந்தைக்கு அவள் செய்யும் …
Read More »யார் இந்த காதியானிகள்? | தொடர்-01
இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 01-10-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: யார் இந்த காதியானிகள்? | தொடர்-01 அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Click here for part 2
Read More »இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் நாள்: 04-10-2018 தலைப்பு: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2 வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Related Link: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 1 Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library