புளியங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மானின் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சி உரை: எஸ். யூசுப் பைஜி ஆசிரியர் : இமாம் இப்னு தைமிய்யா ரஹ் இஸ்லாமிய கல்லூரி
Read More »Daily Archives: July 22, 2019
அஸர் தொழுகையை விட்டுவிடுகிறவரின் அமல்கள் அழிந்துவிடும்- என்ற ஹதீஸ் குர்ஆனுக்கு முரணானதா?
மறுக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்கள்- தொடர் உரை 7!!! உரையில் பேசப்பட்ட ஹதீஸ்:-?? அபுல் மலீஹ் அறிவித்தார். மேகம் சூழ்ந்த ஒரு நாளில் புரைதா(ரலி)வுடன் ஒரு போரில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவர்கள், ‘அஸர் தொழுகையை முன் வேளையில் நிறைவேற்றுங்கள். ஏனெனில் ‘அஸர் தொழுகையைவிட்டு விடுகிறவரின் செயல்கள் நிச்சயமாக அழிந்து விடுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்’ என்று குறிப்பிட்டார்கள். ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 9. தொழுகை நேரங்கள் அபுல் …
Read More »அல்அர்பவுன் நவவியா – ஹதீஸ் விளக்கம் | தொடர் – 2
இமாம் நவவியின் நாற்பது ஹதீஸ்களின் விளக்கம் – 2உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானிஅல்கோபர் அக்ரபியா இஸ்லாமிய தாஃவா நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர சிறப்பு தொடர் வகுப்புநாள்: 12/07/2019, வெள்ளிக்கிழமை
Read More »அல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் : அந்நிஸா | தொடர் – 04
உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானிஅல்கோபர் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற வாராந்திர மார்க்க விளக்க வகுப்புநாள்: 10/07/2019, புதன்கிழமை
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library