சவூதி அரேபியா கிழக்கு மாகாணம் அல்கோபர் சிறப்பு தர்பியா (III) வகுப்பு
(8-வார கால பாடத்திட்டம்
நாள்: 26-05-2017 (ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து 4:30 வரை)
இடம்: அல்-பஷாயிர் பாடசாலை வளாகம் – அல்கோபர்
பாடம்-3 அஹ்லாக் (தொடர்-3)
மௌனமாக இருப்பதும், நாவைப் பேணுவதும்
நூல்: ரவ்ழதுல் உகலா வநுஸ்ஹதுல் புஃழலா
நூல் ஆசிரியர்: இமாம் அபூ ஹாதிம் இப்னு ஹிப்பான் அல்-புஸ்தி (ரஹ்)
வகுப்பு ஆசிரியர்: அப்பாஸ் அலி MISC
அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)
நிகழ்ச்சி ஏற்பாடு:
அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா)
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC)
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்
தஹ்ரான் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (சிராஜ்)
ஒளிப்பதிவு:தென்காசி SA ஸித்திக்
படத்தொகுப்பு: Islamikalvi Media Unit