assalamu alaikkum warahmathullah…, my dear brothers & sisters, I am living in uk my native south india Karaikal. I like to seen this kind of programs realy I am so happy to enter this site. I wish to all our brothers & sisters to happy Eidul Haj. I am bussy at the movment Insha allah seeyou soon. Maassalam.
அஸ்ஸலாமு அலைக்கும்
ஈதுப் பெருநாள் தொழுகைக்குப் பின்னர், அன்று மாலை மனாமா அனாரத் ஹாலில் ததஜ அமைப்பு ஏற்பாடு செய்த கேள்வி பதில் நிகழ்ச்சியில், அதன் பேச்சாளர், ‘நபியவர்கள் புறம் பேசியிருக்கிறார்கள்’ என்றும், ‘ஆயிஷா [ரலி] அவர்கள் கிண்டல் செய்தார்கள்;நக்கல் பண்ணினார்கள்’ என்றெல்லாம் மேடை ஒழுங்கின்றி, தரமற்ற வார்த்தைகளால் கண்ணியம் மிகுந்த நபிகள் நாயகத்தையும், ஸஹாபாக்களைப் பற்றியும் விமர்சித்தார். இதன் பின்னணி என்ன? தயவுசெய்து விளக்கமுடியுமா?

கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் [காயல்பட்டினம்]