சிறப்பு மார்க்க நிகழ்ச்சி
சிறப்புரை: அஷ்ஷைய்க் ராசிகீன் ஹனீபா ஸலஃபி
தலைப்பு: சுஜூதில் நபி ﷺ ஓதிய பாவமன்னிப்புக்கான துஆ
நாள்: அக்டோபர் 16, 2026 (வெள்ளிக்கிழமை)
இடம்: ஜித்தா – சவூதி அரேபியா
நிகழ்ச்சி ஏற்பாடு:
ஸினாயிய்யா இஸ்லாமிய அழைப்பகம் மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, ஜித்தா – சவூதி அரேபியா
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library