தமிழ் உலகில் தவ்ஹீத்-வாதிகளின் மத்தியில் “ஸஹீஹுல் புகாரீ” பற்றிய சில தவறான எண்ணங்கள் பரப்பப்படுவதை அறியலாம். அதாவது வெறுமனே தகவலுக்காக செய்திகளை தொகுப்பதற்காகவும் தனக்கு கிடைத்த செய்திகளை பதிவு செய்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும்தான் “ஸஹீஹுல் புகாரீ”யை இமாம் புகாரீ அவர்கள் தொகுத்தார் என்றும் அதிலுள்ள செய்திகளை நம்பினாரா? என்பதற்கான ஆதாரங்கள் காண முடியவில்லை என்ற தோற்றத்தில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இதன் உண்மை நிலையை சுருக்கமாக …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library